Home காமசூத்ரா முதல்முறை உடலுற கொள்ளும்போது இந்த பொசிஷன்கள் மட்டும் ட்ரை பண்ணுங்க

முதல்முறை உடலுற கொள்ளும்போது இந்த பொசிஷன்கள் மட்டும் ட்ரை பண்ணுங்க

144

ஆணோ பெண்ணோ முதல்முறையாக உடலுறவில் ஈடுபடும்போது, அது அவர்களுக்கு ஒருவிதமான புதுவகை அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். அப்போது எப்படி நடந்து கொண்டால் முதல் அனுபவம் மறக்க முடியாத இனிக்கும் அனுபவமாக இருக்கும்.

உறவில் ஈடுபடும் இருவரின் சுறுசுறுப்பு, பெண்ணின் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்கள் ஆகிய எல்லாவற்றையும் நன்றாக கவனித்து மனதில் நிறுத்திக் கொண்டு, இருவரும் இணைந்தே விளையாட ஆரம்பிக்க வேண்டும். ஒருவர் மட்டுமே அதற்கான முழு முயற்சியும் எடுத்துக் கொண்டிருந்தால், அவருக்கு முழுமையான சுகத்தை அனுபவிப்பதில் தடை
உண்டாகிவிடும்.

உடலுறவு என்பது இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டிய ஒரு கூட்டு முயற்சி என்பதை முதலில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதல்முறை உறவு கொள்ளும் போது எந்தெந்த பொசிஷனில் உறவு கொள்வது திருப்தியைத் தரும்?

மிசினரி பொசிஷன்

முதல்முறை உறவுகொள்ளும் போது, மிகவும் கடினமான பொசிஷன்களை முயற்சி செய்யக்கூடாது. அது உங்கள் பாட்னருக்கு உடலுறவு பற்றிய ஒரு வித தவறான எண்ணத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிடும்.

பெண்ணை மல்லாக்க படுக்க வைத்துக் கொண்டு, பெண்ணின் மேல் ஆண் குப்புறப்படுத்துக் கொள்ளும் முறை தான் ஆரம்ப காலகட்டத்தில் இருவருக்கும் சில உடலுறவு குறித்த புரிதல்களைக் கற்றுத் தரும்.

பேக்டோர் பிளாங்கிங்

மிசினரி பொசிஷனுக்கு அடுத்தபடியாக இந்த பேக்டோர் பிளாங்கிங் பொசிஷனை முயற்சிக்கலாம். இதிலும் ஆண் மேற்புறத்திலும் பெண் கீழேயும் இருத்தல் வேண்டும். ஆனால் இரண்டு பேரும் குப்புறப்படுத்திருத்தல் வேண்டும். ஆண் பெண்ணின் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, பெண்ணின் காதைக் கடித்து, வலியை மறக்கடித்துக் கொண்டே, கிறங்கடித்து பின்புறத்திலிருந்து இயங்குதல் வேண்டும்.

ஸ்பூனிங்

பெண் முன்னாலும் ஆண் பெண்ணுக்கு அடுத்தும் முதுகைப் பார்த்தபடி ஒருக்களித்தப் படுத்துக் கொண்டு, கால்களை நன்கு வளைத்து ஸ்பூன் வேடிவில் படுத்திருக்கும் இந்த பொசிஷனும் முதல் முறை உறவில்ஈடுபடுபவர்களுக்கு உச்சத்தைக் கொடுக்கும்.

பட்டாம்பூச்சி

இதில் இருவருமே ஒருவரையொருவர் தங்களுக்குள் மெய்மறந்து இணைத்துக் கொள்வார்கள். ஆண் முட்டிப்போட்டு அமர்ந்து கொண்டு, பெண்ணை மல்லாக்க படுக்க வைத்து, பெண்ணின் இடுப்பை ஆணின் கைகளால் உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டு செயல்படுவார்கள்.

கிரில் ஆன் டாப்

இது முதல் முறை உறவு கொள்ளும் பெண்ணுக்கு மிக வித்தியாசமான அனுபவமாகத் தான் இருக்கும். சிலர் இந்த பொசிஷனில் பயம் கொள்வதும் உண்டு. இதில் ஆண் கீழே மல்லாக்க படுத்துக் கொண்டு, பெண்ணைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு, பெண்ணை செயல்பட வைப்பதே இந்த பொசிஷன்.