Home சூடான செய்திகள் முதலிரவில் மட்டும் “21 முறை செக்ஸ்” – மணமகள் அதிர்ச்சி

முதலிரவில் மட்டும் “21 முறை செக்ஸ்” – மணமகள் அதிர்ச்சி

37

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வய திலேயே திருமணம் செய்து வைக் கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வய து Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திரு மணத்த ன்று பல கனவுக ளுடன் முதலிரவு அறைக்கு சென்றார். அங்கே இந்த இளம் ஜோடிகளும் மனம் விட்டு பேசியபின்ன‍ர் தாம்பத்தியத்தில் ஒருமுறை ஈடுபட்டபோதும் மண மகனுக்கு இருந்த தீராத செக்ஸ் உணர்வால் முதலிரவில் மட்டும் ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, 21 முறை மண மகளுடன் மணமகன் செக்ஸ் உறவு கொண்டு ள்ளார். பலமுறை மணமகள் இதற் கு மறுத்த போதும் வற்புறுத்த‍லின் பேரில் மீண்டும் மீண்டும் செக்ஸ் உறவு கொண்டுள் ளார். இதனால் மன தளவிலும் உடலளவி லும் தளர்ச்சி அடைந்த அந்த மணப்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அது மட்டும ல்லாமல் ஒரே இரவில் இத்த‍னை முறையா என்று அதிர்ச்சி அடைந்த மண மகள் அடுத்த‍ நாள் காலையில் தனது பெற் றோரிடம் இரவு நடந்ததை கதறி அழுதவா றே கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த மணப்பெண்ணின் நிலை யை அறிந்து அதிர்ச்சி யடைந்த பெற்றோர்கள் உடனடியாக அந்த மணமகளுடன் சென்று வழக்க றிஞரை பார்த்து விவாகரத்துக்கு மனு ஒன்றை அங்குள்ள‍ குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பேர ர‍திர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ள‍து.