பொதுவாக ஒருபெண் கருவுற்றால், பொதுவாக பிரசவமாக 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் ஆகும். ஆனால் சில
பெண்களுக்கு பிரசவ நாளுக்கு முன்பாகவே அல்லது அந்த தேதிக்கு பின்பாகவோ பிரசவம் ஆகி விடுகிறது.
பிரசவத்தை முன்கூட்டிய அறிய ஒரு எளிய வழி இருக்கிறது.
பொதுவாக ஒருபெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வந்திருந்தால், அந்தபெண்ணிற்கு சரியாக 280ஆவது நாளில் பிரசவம் நடந்து குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கிறது.
சில பெண்களுக்கு 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வந்திருந்தால் அந்த பெண்களுக்கு 300 நாட்களில் பிரசவம் நடந்து குழந்தை பிறக்கிறது.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் பிரச்ச னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அத்தகைய பெண்களுக் கு பிரசவம் என்பது குறை பிரசவமாக அதாவது பிரசவ தேதி க்கு முன்பே குழந்தை பிறந்து விடுகிறது. இத்தகை பெண்க ளை உற்றாரும் சுற்றாரும் மிகுந்த கவனத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்…