உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் மனித உடலில் பல்வேறு செயல்கள் நடைபெறுகின்றன. செரிமானம், சுவாசம் உள்ளிட்ட வழக்கமான வேலைகளை தாண்டி மில்லியன் வேலைகளை செய்யும் திறன் உங்கள் உடலுக்கு உள்ளது. அவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிலை.. உங்கள் உடல் இயந்திர சாதனமாக, உயிரியல் பண்புகளுடன் நிறைவான ஒருங்கிணைப்புடன் உள்ளது. மனித உடலை பற்றிய 10 ஆச்சர்யமளிக்கும் உண்மைகளை பாருங்கள்.
1. உங்கள் தொப்புள் மழை மிகுந்த வனப்பகுதியைப் போன்ற அளவுடைய ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் வசிக்கும் அளவிற்கு இடம் உள்ள பகுதியாகும்.
2. உங்கள் கண்களின் தசைகள் ஒரு நாளைக்கு ஒருலட்சம் முறை நகர்கின்றனர்.
3. நீங்கள் 25 ஆயிரம் முறை துப்பும் எச்சியில் இரண்டு நீச்சல் குளங்களை உருவாக்கலாம்
4. உங்கள் மூக்கால் 50,000 வெவ்வேறு வாசனை திரவியங்களை நுகர முடியும்
5. உங்கள் உடலில் உள்ள ரத்த சிவப்புனுக்கள் 20 வினாடிகளில் மொத்த உடலுக்கும் சென்றுவரும்.
6. பூமி தட்டையாக இருந்தால் 30 மைல்கள் வரை நம்மால் பார்க்க முடியும்.
7. உடலில் உள்ள 90 சதவீதம் செல்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஆனவை.
8. உங்கள் தசைகள் கார்கள் மற்றும் பாறைகளை தூக்கி நிறுத்தும் அளவிற்கு வலிமையானவை
9. பெரியவர்களின் உடல் 7 ஆக்டிலியன் அணுக்களால் ஆனவை
10. உங்கள் கண்களால் 10 மில்லியன் வெவ்வேறு கலர்களை அறிந்து கொள்ள முடியும்.