நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் எனது சொந்த நாட்டில் இருக்கிறாள். அதனால் எங்களது தொடர்பு தொலைபேசி மூலமும் இணைய மூலமும் தொடர்பு கொண்டு வருகிறோம். நாங்கள் இருவரும் நன்றாக வெளிப்படையாக பேசுவோம், பாலியல் சம்பந்தமான நிறைய விசயங்களை பேசிகொள்வோம், இப்படி உணர்ச்சி வசமாக பேசும் வேளையில் எனது ஆண் உறுப்பு மூலம் மதன நீர் வருவதை உணர முடிகிறது, நாங்கள் ஒரு நாளைக்கு 3 தடவை பேசுவோம், பேசும் போது மட்டும் இந்த மதன நீர் வருகிறது, மேலும் கூடுதலாக மதன நீர் வரும் போது லேசாக எனது ஆண் உறுப்பு நோவை உணர்கிறது. எனது சந்தேகம் எதுவென்றால்… இது தொடர்ந்து நீடிக்குமானால் (மதன நீர் வடிகிறது) எதிர் காலத்தில் எனக்கு ஏதும் பாலியல் குறைபாடுகள் வருமா? எனது உடம்புக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? தயவு செய்து இந்த கே ! ்வ க்கு பதில் தருமாறு பணிவாய் வேண்டுகிறேன், இந்த பதில் எனக்கும் என்னை போன்ற வாலிபர்களுக்கு ஒரு பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகிறேன்.
பதில் –
நன்றி.