Home சமையல் குறிப்புகள் பேக்டு சிக்கன் டிரம்ஸ்டிக்

பேக்டு சிக்கன் டிரம்ஸ்டிக்

20

நீங்கள் இந்த சஞ்சீவ் கபூரின் செய்முறையில் ருசியான கோழி டிரம்ஸ்டிக்கை சுவைக்க உங்கள் அருகில் உள்ள உணவகம் வரை செல்ல வேண்டாம்! நீங்களே செய்யலாம்
தேவையான பொருட்கள்:
1. சிக்கன் லெக் பீஸ்
2. சிவப்பு மிளகாய் விழுது
3. பூண்டு விழுது
4. தனியா தூள்
5. சீரகத் தூள்
6. சாட் மசாலா
7. உப்பு
8. எண்ணெய்
9. இலவங்கப்பட்டை பொடி
செய்முறை:
– ஓவனை 200 டிகிரியில் சூடு படுத்திக் கொள்ளவும்.
– சிக்கன் டிரம்ஸ்டிக்கை அனைத்து மசாலா மற்றும் எண்ணெயில் கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
– ஒரு கிரில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
– அதிக வெப்பத்தில் ஊறவைத்த கோழி டிரம்ஸ்டிக்கை பொரித்து எடுக்கவும்.
– பின்னர் அலுமினிய தாளில் அவற்றை முழுவதும் கவர் செய்து ஓவனில் வைக்கவும்.
– 20 நிமிடங்கள் இதை சுட வைத்து, சுட சுட பரிமாறவும்.