Home அந்தரங்கம் பெண்ணின் முதல் செக்ஸ் உறவு எப்படி இருக்கும் ?

பெண்ணின் முதல் செக்ஸ் உறவு எப்படி இருக்கும் ?

43

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய முதல் உடலுறவு அனுபவத்தை எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கவே மாட்டார்கள். முதல் அனுபவமே பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

முதல்முறை உடலுறவில் பெண்கள் அதிக எதிர்பார்ப்போடு இருப்பார்கள். சிலர் ரெக்கைகட்டிப் பறப்பதும் உண்டு. ஆணுக்கு முதல் முறை உறவின்போது சில தடுமாற்றங்கள் இருக்கும். பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவோம் என்று பதட்டத்தோடு இருப்பார்கள்.

முதல்முறை ஆண்களுக்கு உண்டாகும் தடுமாற்றத்தைக் கண்டு பெண்கள் ரசிப்பதுண்டு. அந்த முதல் முறை உறவில் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்ணஜடம் எப்படியாவது பேர் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தெரியாத எந்த விஷயத்தையும் முயற்சிக்கக் கூடாது.

முதல் முறை உடலுறவின் போது மறக்காமல் ஆணுறை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதல்முறை ஆணுறையை மறக்காமல் பயன்படுத்தும் ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக அளவில் மரியாதையும் பெருமையும் இருக்கும்.

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, உங்களால் முடிந்த பொசிசன்களை மட்டுமே முயற்சி செய்து பெண்களிடம் சபாஷ் வாங்க வேண்டும். தெரியாத பொசிசன்களை முயற்சித்து சொதப்பி விடக்கூடாது. ஆண்கள் உடலுறவில் சொதப்புவதை எல்லா முறையும் ஏற்றுக் கொள்வதில்லை.

பெண்கள் முன் விளையாட்டுகளைத் தான் அதிகமாக ரசிப்பார்கள். புதிது புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

உடலுறவில் ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளவும் செய்யவும் வேண்டும் என்று நினைப்பார்கள்.