பெண்களே! நீங்கள் விவாகரத்தான ஆண்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது
விவாகரத்தான ஒரு ஆண்களுக்கு தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாக ரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பா ர்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட
பலவிதமான அனுபவங்கள், விவரங்கள், அவர்களு டைய புத்திசாலித்தனம், வலி மை என்று எல்லாமே உங்கள் டேட்டிங்கிற்கு நன்றாகக் கை கொடுக்கும்.
நீங்கள் சொல்லும் எதையும் அக்கறையுடன் காது கொடுத் து அவர்கள் கேட்பார்கள். உ ங்கள் டேட்டிங்கிற்கு, குறிப்பாக சமீபத்தில் விவாகரத் தான ஆண்களைத் தேர்ந்தெடு ப்பது மிகவும் நல்லது. உங்க ள் டீன்-ஏஜ் பருவத்தில் உங்களை ச் சுற்றிக் கொண்டிருந்த பசங்க ளைவிட விவாகரத்தான ஆண் கள் எவ்வளவு பெட்டர் என்ப தை அனுபவித்துப் பாருங்கள், உண்மை புரியும்!
விவாகரத்தான ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களைச் சந்தித்திருப்பார். அவைபெரும்பா லும் கசப்பான அனுபவங்களாக த்தான் இருக்கும். எனவே அவற் றுக்கு எதிர்மாறாகத்தான் நடந் து கொள்ள அவர் விரும்புவார். இதனால், டேட்டிங்கின் போது அவர் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்துவார்.
ஒரு விவாகரத்தான ஆணால் மட்டுமே ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாசூக்கு தெரி யும். எனவே, நீங்கள் செய்யும் செயல்களில் அவர் உங்களுக் கு நன்றாக ஒத்துழைப்பார். திருமணமாகாத ஆண்கள் உங்களிடம் அளவுக்கு அதிக மாகவே எதிர் பார்ப்பார்கள். ஆ னால், விவாகரத்தான ஆண்களின் எதிர்பார்ப்புக்கள் அளவாகவே இருக்கும்; உண்மையா கவும் இருக்கும்.
பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான பொறுப்புக்க ளைத் தட்டிக் கழிப்பவர்களா கவே இருப்பார்கள். ஆனால், விவாகரத்தான ஆண்கள் அப் படியல்ல; மிகவும் பொறுப்பு டனே நடந்து கொள்வார்கள். விவாகரத்தான ஆண் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட் டவர்.
எனவே, ஒரு புதிய உறவை ஏற் படுத்திக் கொள்ளும் போது, மிக வும் எச்சரிக்கையுடன் இருப்பார். மீண்டும் ஒரு தோல்வியைத் தாங்கிக் கொள்ள அவர் விரும்ப மாட்டார்.
குறிப்பு
சில ஆண்கள் டேட்டிங் என்ற பெயரில் உங்களைத் தவறான பாதையிலோ அல்லது வேறு விதமான பலாத்காரத்திற்கு இட மளிக்க வாய்ப்புண்டு. அதனால் டேட்டிங் செல்வதற்குமுன் எச்ச ரிக்கைத் தேவை