Home பாலியல் பெண்களே! உங்க மார்பு காம்புகள் உள்ளிழுத்தபடி, மார்பகங்கள் சிறுத்துக்கொண்டே போகிறதா?

பெண்களே! உங்க மார்பு காம்புகள் உள்ளிழுத்தபடி, மார்பகங்கள் சிறுத்துக்கொண்டே போகிறதா?

90

இளம்பெண்களே! உங்க மார்பு கா ம்புகள் உள்ளே இழுத்தபடி, மார்ப கங்கள் சிறுத்துக்கொண்டே போ கிறதா?
இளம்பெண்களில் சிலருக்கு அவ ர்களின் மார்பகங்களில் உள்ள‍ காம்புகள் உள்ளே இழுத்த‍ படியும் இருக்கும் மேலும் நாளுக்கு நாள் அவர்களின் மார்பகங் கள் சிறுத்துக் கொண்டே
போகும்! இதற்கு தீர்வு! உண்டு.
மார்பக காம்புகள் உள்ளிழுக் கும் பிரச்சனை இதை ஆங்கில த்தில் இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச்சொல்வார்கள் இதுபோ ன்ற இளம் பெண்களுக்கு கல் யாணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது அவர்களின் மார்பகங்கள் பெரி தாகிற சமயத்தில் இந்தப் பிரச் சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதே னும் வீக்கமோ அல்ல‍து கட்டி களோ அல்ல‍து வலியோ இரு ந்தால் அவர்கள் ஒருநல்ல மக ப்பேறு மருத்துவரை நேரில் கலந்தாலோசித்து அதன்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அந்த இளம்பெண்களுக்கு திருமண மாகி, பிரசவத்து க்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிற போது அவர்களுக்கு இந்த பிர ச்சனை தானாகவே சரியாகும்.