Home பாலியல் படுக்கையறையில் ஆண்கள் செய்யும் தவறுகள்

படுக்கையறையில் ஆண்கள் செய்யும் தவறுகள்

33

13-1444733713-menhatethesebedroomblunders உடலுறவு என்று பார்க்கும் போது பெண்களை விட ஆண்கள் தான் மிகவும் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணத்தால் சில சமயங்களில் படுக்கையறையில் தங்களுக்கு தெரியாமல் சில தவறுகளில் ஆண்கள் ஈடுபட்டுவிடுவார்கள்.

* சில ஆண்கள் பார்க்க மென்மையானவர்களாக இருந்தாலும் கூட, உறவில் ஈடுபடும் போது மிகவும் ஆக்ரோஷமாக ஈடுபடுவார்கள். இது பெண்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைய வைக்கும். எனவே இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

* பெண்கள் உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைய 20 நிமிடங்களாவது ஆகும். ஆனால், ஆண்கள் இரண்டே நிமிடங்களில் உச்சம் கண்டுவிடுவார்கள். ஆண்கள் விரைவாக உறவில் ஈடுபடுவது, பெண்களை திருப்திப்படுத்தாது.

* அதிகமான ஆல்கஹால் தாக்கம் உள்ளவர்களுக்கு விந்து வெளிப்படுதலை தாமதமாக ஏற்படுத்தும். இதுவும் கூட அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.

* சில சமயங்களில் ஆண்கள் ஆணுறையை தவறாக தலைகீழாக அணிவதும் உண்டு. இது ஆண்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது போல இருக்கிறது.

* ஆண்களுக்கு உடலுறவில் ஆசை குறைவதே இல்லை. சில சமயங்களில் ஆபாசப் படங்களில் ஈடுபடுவது போன்று செயல்பட விரும்புவார்கள். இது பெண்கள் அனைவருக்கும் பிடிக்காது, இதனால் அவர்களுக்கு உங்கள் மீது சங்கடம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.