Home பாலியல் நோயும், செக்ஸும்

நோயும், செக்ஸும்

21

5118f-liv_20130714_afe_010_28206465_i1-400x296நோயும், செக்ஸும்:

சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.

பெண் உறுப்பு நோய்கள்:

1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்

2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.

3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.

4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படும்.

இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.