தெலுங்கு சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் வந்த வேகத்தில் சில படங்களில் நடித்தவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் உள்ளார். சமீபத்தில் இவர் ரோமியோ ஜுலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்கா போன்ற படங்களில் நடித்தது பலருக்கு பிடித்துப்போகவே, மீண்டும் வாய்ப்பு இவரது வீட்டு கதவை தட்ட ஆரம்பித்துள்ளதாம்.
வாய்ப்பு தேடிவரும் நேரம் இனியும் இப்படி, ஆம்பூர் பிரியாணி அண்டா போல் இருப்பது சரியல்ல என எண்ணியிருப்பார் போல உடனே ஜிம் ஒர்க் அவுட்டை தொடங்கி, உடல் எடையையும் குறைத்து சிக்கென மாறிவிட்டார். அப்படி பிட்டாக உள்ள சில படங்களை பகிர்ந்திருந்தார். அவற்றுள் தனது பாய் பிரண்ட் உடன் நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துவிட்டார்.poonam-bajwa sundar-c
இதை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்களும் சிங்கிள் இல்லையா என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். என்னதான் இவர் முன்னணி நடிகையாக இல்லாவிடினும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். பேரழகி தான் இருப்பினும் நேரம் நல்லா இருந்தால் தானே எல்லாமே நடக்கும்.
poonam-bajwa sundar-c
இவரது இன்ஸ்டா புகைப்படங்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன். க் ளாமர் இருக்கும் இல்லாமலும் இருக்கும். அதுதான் பூனம் பாஜ்வாவின் ஸ்பெசலே! என்னதான் ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஆன்டியாக நடித்தாலும் கூட இவர் மீது இளசுகளுக்கு உள்ள ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பது இவரது இன்ஸ்டா பக்கத்தை பார்க்கும்போதே தெரிகிறது.