Home சூடான செய்திகள் நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆணிடம் உறவுக்கு கெஞ்சிய பெண்: வைரலாகும் வீடியோ

நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆணிடம் உறவுக்கு கெஞ்சிய பெண்: வைரலாகும் வீடியோ

19

Capture
பெய்ஜிங்: சீனாவில் பெண் ஒருவர் குடிபோதையில் நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆண் ஒருவரிடம் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஷாங்காய் சாலையில் பெண் ஒருவர் குடிபோதையில் நடுத்தெருவில் தனது ஆடையை அவிழ்த்துவிட்டு அந்த வழியாக சென்ற ஆணிடம் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையால் அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். குடிபோதையில் இருந்த பெண்ணோ அவரை விடாமல் கெஞ்சியதோடு கட்டிப்பிடித்துக் கொண்டார். இதை பார்த்த 2 பேர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றும் அவர் மீண்டும் அந்த ஆணிடமே ஓடியுள்ளார். ஒரு வழியாக இரண்டு போலீசார் சேர்ந்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். அந்த பெண் பாலியல் தொழிலாளியா என்பது தெரியவில்லை என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.