நாம் காண்கிற கனவு ஒருத்தருக்கு ஒருத்தர் வித்தியாசமாக இருக்கும். கனவுகள் அனைத்தும் நம்முடைய வாழ்வியலை பொறுத்த நிகழ்வுகள் என்று கூறப்படுகின்றது.
நாம் காண்கிற கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. அதில் ஆண்கள் பெரும்பாலும் செக்ஸ் ரீதியான கனவுகளை அதிகம் காண்கிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்
இது போன்ற கனவுகள் வருவதற்கு நாம் வைத்துள்ள நம் காதலர்கள் அல்லது காதலியின் மீது உள்ள அலாதியான ஈர்ப்பு மட்டும் காரணம் இல்லை.
அதையும் தாண்டி அவரை சுற்றி நடக்கும் சில நுட்பமான உளவியல் ரீதியான மாற்றங்கள் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செக்ஸ் கனவுகளும் அதன் அர்த்தங்களும்:
உங்களது காதலை யாரிடமாவது வெளிப்படுத்துவது போன்று வந்தால், நீங்கள் செய்யும் காரியம் வெற்றியடைய போகின்றது என்று அர்த்தம்
விவாகரத்து ஆனவர்களுக்கு முன்னால் மனைவியுடன் உடலுறவு செய்வது போன்று கனவு வந்தால், அவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.
கருத்தரிப்பது போன்று கனவு வந்தால், உங்களின் வாழ்வு மற்றும் உங்களின் துணையின் உறவு மேலும் வளர்ச்சியடையும்.
யார் என்றே தெரியாத நபருடன் செக்ஸ் வைப்பது போன்று கனவு வந்தால், உங்களின் வாழ்வில் திடீர் மாற்றங்கள் நிகழும்.
லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்ற கனவு வந்தால், உங்களை நோக்கி பெரிய பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
கனவு காண்பது ஒரு குற்றம் கிடையாது. ஆனால், செக்ஸ் ரீதியான கனவு தொடர்ச்சியாக வந்தால், உங்களின் உறுதியற்ற இயல்பை பிரதிபலிக்கும். எனவே கனவு காணுங்கள்…, நல்லதாக காணுங்கள்……