Home சூடான செய்திகள் தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான்…..

தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான்…..

26

kitchen-b-10-202012தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான்…..
ஆண்கள் விரும்பும் இடம்

அழகான உறவான தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான். என்ன சமையலறையா ன்னு கேக்குறீங்களா. ஆமாங்க அதை விட சிறந்த இடம் எது என கேட்கிறது லேட்டஸ்ட் சர்வே ஒன்று …

பெரும்பாலாக ஆண்கள் தங்கள் மனைவி சமைத்து கொண்டு இருக்கும் போதோ அல்லது ஏதேனும் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பின்னால் இருந்து மனைவியை அணைப்பது முத்தம் தருவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்..

அருமையான செக்ஸ் உறவுக்கு சமையலறைதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வில் பல தம்பதிகள் சமையல் அறையில் உறவு கொள்ளும்போது ஒரு ஆர்வத்துடன் தனிவேறுபட்ட அணுகுமுறையும் அதிக சந்தோஷத்தை தந்ததாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சமையலறையில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதிகள் நிறைய பேர் சமையலறையில் நடக்கும் சில்மிஷங்களை தான் அதிகம் விருக்புகின்றனராம்.புதிதாக திருமணமானவர்களிடம் தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம்.

அதே சமயம் கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி சமையலறை போன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை…