செக்ஸின்போது செக்ஸைத் தவிர இத்யாதி இத்யாதி ஐட்டங்களை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக செல்போனில் அழைப்பு வருவது உள்ளிட்டவற்றை.
ஆனால் இங்கிலாந்துப் பெண்களோ, மும்முரமாக இருக்கும்போது முக்கியமான போன் கால் வந்தால் எடுத்துப் பேசுவதில் தவறில்லை என்று கருதுகிறார்களாம்.
அதாவது மூன்றில் ஒரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் அழைத்தால் பேசுவதில் தவறில்லை என்ற கருத்து உள்ளதாம்.
இதுதொடர்பாக 2000 பேரிடம் கருத்துக் கேட்டு ஒரு சர்வே நடத்தினர். அதில் 54 சதவீதம் பேர் சாப்பிடும்போதோ, செக்ஸில் ஈடுபட்டிருக்கும்போதோ யாராவது செல்போனில் அழைத்தால் பேசலாமே என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல டாய்லெட்டில் இருக்கும்போது யாராவது அழைத்தால் பேசலாம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு ஆர்கஸம் நெருங்கும்போது போன் வந்தால் கூட பேசலாம் என்று கூறியுள்ளனராம்.
அப்ப ‘செக்ஸ்’ அடிமைகளை விட ‘செல்’லுக்குத்தான் ஏகப்பட்ட பேர் அடிமையாகிக் கிடக்கிறார்கள் போல…!
SHARE.