* செக்ஸ் வைத்து கொண்டு இருக்கும் போது முத்தம் கொடுக்க கூடாது, ஏனென்றால் இதற்கு சரியான பொசிஷன் கிடைக்காது.
* செக்ஸின் போது முழு எடையை அவர்கள் மீது போட கூடாது.
* செக்ஸை வெகு சீக்கிரமாகவும் முடிக்க கூடாது, மிகவும் லேட்டாகவும் முடிக்க கூடாது. இது அவர்களை வெறுப்படைய செய்யும்.
* செக்ஸின் போது பேசாமல் அமைதியாக இருக்க கூடாது.
* செக்ஸின் போது தேவையில்லாமல் கடிக்க கூடாது.