அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலு க்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி யை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகை யாகாது.
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட் கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தி ல், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்ப தைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக் கப்படுகிறதா? என்பது தெரிய வரும்.
காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்ப தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம் பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத் திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன் மையைப் பொறுத்து வேறுபடலாம்.
நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தே வையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனா ல் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம்.
கிராமங்களில் பொதுவா க ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலி ருக்கும் பெரிசுக ளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலை களைப் பார்த்து, “சீக்கிரம் இவனு க்கு கால்கட்டு போடணு ம், அப்பத்தான் சரியா வருவான்’ என்று கூறுவதைப் பார்த்திருக் கிறோம்.
அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திரு மணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோ நிலையை மாற்றி, பொறுப்புள் ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையி ல் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படி க் கூறுவார் கள்.
காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூல மே சந்ததி பெருக்கம், இனவிரு த்தி ஏற்ப டுகிறது.
எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற் றத்திற்காக பாடுபடுகிறோம். இவற் றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சி யே! ஆகையால் உடலுறவு என்பது கெட்ட வார்த் தையல்ல.
ஒவ்வொரும் திருமண பந்தத்தில் ஈடுபட்டு, கணவன் மனைவியிட மும், மனைவி கணவனிடமும் உறவுகொண்டு தாம்பத்தியத்தின் தாத்பர்யத்தை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும்.