Home பாலியல் செக்ஸ் ஆரோக்கியம் பேணுதல்

செக்ஸ் ஆரோக்கியம் பேணுதல்

28

imagesஉடல் நலத்தை பேணுவதில் யாருக்கு தான் அக்கறை இருக்காது? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அதேப்போல் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே நம்மால் சுறுசுறுப்புடன் இயங்க முடியும். ஆரோக்கியம் மட்டும் கெடத் தொடங்கி விட்டால் நம் உடலில் ஒவ்வொரு வியாதியாக ஒன்றின் பின் ஒன்று தாக்க ஆரம்பித்து, உடலை செல்லரித்து விடும். அதனால் தான் ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இல்லாமல் இருபாலினரும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! சரி இப்போது ஆண்கள் கதைக்கு வருவோம். அனைத்து ஆண்களுக்குமே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கும். பல சூழ்நிலைகளில் அவர்களை அவர்களாகவே கவனத்திக் கொள்வார்கள். சிலர் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தாங்கள்

உண்ணும் உணவின் மீது கவனம், சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுதல், வாழ்வில் மன அழுத்தங்களை போக்குதல் போன்றவற்றில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தையும் கூட பராமரிக்கலாம் என்பது பல ஆண்களுக்கும் தெரிவதில்லை. இதை தெரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே அவைகளை தவிர்க்கலாம். நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்கஸ பாலியல் ரீதியான உடல்நலனைப் பற்றி ஆண்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு 10 டிப்ஸைப் பற்றி பார்க்கலாமா? தாங்கள் உண்ணும் உணவு