தினமும் சுயஇ ன்பம் செய்வது சரியா? தவறா? அதுவும் உ டலில் நடக்கும் ஒரு செயல்தானா? இப்படி பல கேள்விகள் இந்த டாப்பிக் எடுத்தாலே எழுவது சகஜம் தான். உ டலில் உள்ள உ ணர்ச்சி செ ல்களை தூ ண்டிவிட்டு செய்யும் செயல் தான் சுயஇ ன்பம் அடைதல் என்பது. யூடியூப்களில் சில ம ருத்துவர்கள் சுயஇ ன்பம் செய்யலாம் என்கிறார்கள், சில ம ருத்துவர்கள் கூடவே கூடாது என்கிறார்கள். எது சரி? முன்னரெல்லாம் திருமணம் என்பது ஆண்களுக்கு இருபது வயதிற்குள் பெண்களுக்கு பதினெட்டு வயதிற்குள் நடந்துவிடும்.
girls-habbits body-habitus
அந்தநேரத்தில், தன்னுடைய தேவையை துணையுடன் பூர்த்தி செய்துகொள்ளலாம். இந்த நிலையில் இப்போதெல்லாம் திருமணம் என்பதே முப்பது வயதிற்கு மேல் தான் நடக்கும் எனும் போது, துணை இல்லாமல் இ ன்பம் அடையும் வேலையில் இறங்கி விடுகிறார்கள். யாரும் செய்யாத தவறை செய்கிறோமா? இதனால் எதிர்காலத்தில் ஏதாவது பி ரச்சனை வந்துவிடுமோ? சிலருக்கு சுயஇ ன்பம் செய்வதால் தலை சுற்றல் ஏற்படுகிறது என்பதை பரவலாக கேள்விப்படுகிறோமே? அப்படியானால் சு யஇன்பம் தவறா? என்ற கேள்விகள் பொதுவாக எழுவது தான். ஆனால் சு யஇன்பம் செய்வதால் ஸ் ட்ரெஸ் ஹா ர்மோன் ரிலாக்ஸ் ஆகும், நோ ய் எதி ர்ப்பு சக்தி பூஸ்ட் ஆகும் என்பது ம ருத்துவர்களின் கருத்து.
girls-habbits body-habitus
ஆனால் சு யஇன்பம் அடிக்கடி செய்தால் கண்டிப்பாக ஆ பத்தே! சில பெண்களுக்கு சு யஇன்பம் செய்வதால், மா தவிடாயில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா? அல்லது குழந்தை பி றப்பில் ஏதாவது பி ரச்சனை வந்துவிடுமா? என சந்தேகம் இருக்கும். ஆண்களுக்கு வி ந்து எண்ணிக்கை அதாவது ஸ் பெர்ம் கவுண்ட் குறைந்துவிடுமா? என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் ம ருத்துவர்களின் கருத்துப்படி இப்படியெல்லாம் எந்த பி ரச்சனையும் வராதாம்.
girls-habbits body-habitus
சரி, சு யஇன்பம் எப்போது செய்யக்கூடாது என்றால், பா லியல் நோ யால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, கண்டிப்பாக சு யஇன்பம் செய்யக்கூடாது. ஆனால் சு யஇன்பம் செய்தால் தான் அந்த நாளே ஓடும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக மரு த்துவரிடம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். எதுவுமே அளவு மீறினால், வ ம்புதான். இந்த வேலை எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்க. மற்றபடி இது ஆ ரோக்கியமானது தான்.