Home பாலியல் சுய இன்பம் எத்தனை நாளுக்கு ஒருமுறை பண்ணலாம்?

சுய இன்பம் எத்தனை நாளுக்கு ஒருமுறை பண்ணலாம்?

37

ma2சுய இன்பம் எத்தனை நாளுக்கு ஒருமுறை பண்ணலாம்?
* சுய இன்பம் என்பது பொதுவாக ஒருவர் தனது உடம்பின் பாகங்களை, அதுவும் குறிப்பாக செக்ஸ் உறுப்புகளை செக்ஸூவல் மகிழ்ச்சி தரும் விதத்தில் தானே தொட்டும், தடவியும் இன்னபிற வகையிலும் செயல்பட்டு இன்பம் அனுபவித்தலாகும்.
* சுய இன்பம் என்பது பொதுவானதொரு பாதுகாப்பான செக்ஸ் விளையாட்டுதான்.
* சுய இன்பத்தினால் பல நல்ல ஆரோக்கியப்பலன்களும் இருக்கின்றன.
நம்மில் பலருக்கு சுய இன்பத்தை பற்றி பேசுவதென்பதே ஒரு பாவப்பட்ட, அசிங்கமான செயலாகத்தெரியலாம்.

இறைக்கிற கிணறு தான் ஊறும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்… அதே பெரியவர்கள் தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றும் சொல்வார்கள்.

உங்களின் உணர்ச்சிகளின் அளவைப் பொறுத்து சுய இன்பத்தின் காலத்தின் அளவை நீங்களே தீர்மானியுங்கள்.