Home ஆண்கள் சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும்

23

images (6)படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது தவறான கருத் து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப் பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடு க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்க ள். மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணு றுப்பின் வழி யாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடு நீருக்குக் கிடையாது. சுடுநீரில் உறவு கொண்டாலு ம் கட்டாயம் ஆணு றை அணியவேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் என்று அதி ர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு காரணங்களினா ல் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப் பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இத னால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. என வே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்து வர்கள் பட்டிய லிட்டுள்ளனர் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஓவர் சூடு ஆகாது
விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கு ம் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும் போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையைவிட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற் கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகி த நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரி க்கும் போது உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள் .
மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற் கேற்ப தான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்க ளின் உடலில் அதிக சூடு ஏறினால் விந்தணு உற்பத்தி பாதிக்குமா ம். எனவேதான் சூடு நிறைந்த பாத் டப்பில் அதிக நேரம் குளிப்ப தோ, உறவில் ஈடுபடுவதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இது விந்தணு உற்பத்தியை கண்டிப் பாக பாதிக்குமாம். அதேபோல் ஆண்களுக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் உற வில் ஈடுபடக்கூடாதாம்.
இறுக்கமான‌ உடை
ஆண்கள் அணியும் இறுகலான பேண்ட் ஆண்மைக்கு ஆபத்தாகி றதாம். அதேபோல் டைட்டான உள்ளாடை அணிவதும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதாம். அதே போல் லேப் டாப் ஐ மடியில் வைத்து உபயோகித்தால் அதில் உள்ள கதிர்வீச்சு மூலம் விந்தணு உற்பத்தி பாதிக்கிறதாம். அதிக அளவில் செல்போன் உபயோகிப் பவர்களுக்கும்,செல்போனை பெல்ட்டில் அணிபவர்களுக்கு விந்த ணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம்.
உடல் பருமன்
உடல் பருமனால் பாதிக்கப்பட்டாலோ விந்தணு உற்பத்தியில் பா திப்பு ஏற்படும். அதேபோ ல் மது, சிகரெட், போதை ப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களுக்கும் விந்த ணு உற்பத்தியில் குறை பாடு ஏற்படுகிறதாம். ஒரு சிலருக்கு ஹார் மோன் பிரச்சினைகளாலும், மர பணு சிக்கல்களினாலும் விந்தணு குறைபாடு ஏற் பட வாய்ப்புள்ளது என்கி ன்றனர் நிபுணர்கள். மே லும் மன அழுத்தம், மனஇறுக்கம் உள்ளிட்ட காரணங்களினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் மருத்துவர் கள் சரியான பரிசோதனையின்மூலம் பாதிப்பிற்கான காரணத்தை க் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.