Home சூடான செய்திகள் சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள்

சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள்

20

மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள் இருந்தாலும் மொத்தம் 32 சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..
அவைகள்
ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்
ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்
ஆறு இடம் உயர்ந்து இருக்க வேண்டும்
ஏழு இடம் சிவந்து இருக்க வேண்டும்
மூன்று இடம் விசாலமாக இருக்க வேண்டும்
மூன்று இடம் குறுகி இருக்க வேண்டும்
மூன்று இடம் தாழ்ந்து இருக்க வேண்டும்
நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்
1.கண்
2.கை
3.கதுப்பு
4.முழுங்கால்
5.மூக்கு
இவைகள் ஆகும்
மிருதுவாக இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்
1.மயிர்
2.விரல்
3.நகம்
4.தோல்
5.பல்
இவர்கள் ஆகும்
உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்
1.நெற்றி
2.தோள்கள்
3.வயிறு
4.அக்குள்
5.மார்பு
6.புறங்கை
இவைகள் ஆகும்
சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்
1.கடைக்கண்
2.உள்ளங்கை
3.நகம்
4.வாய்
5.ஆண்குறி [ அல்லது ]பெண்குறி
6.உள்ளங்கால்
7.உதடு
இவைகள் ஆகும்
விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்
1.மார்பு. 2. இரு பீஜங்கள் ஆகும்
குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்
1.கழுத்து
2.முழங்காலின் கீழ்
3. ஆண் குறி
தாழ்ந்து இருக்க வேண்டிய மூன்று இடங்கள்
1.நடுமார்பு
2.நெற்றியின் கீழ் பகுதி
3.தொந்தி
இவைகள் ஆகும்
இந்த தன்மைகள் குறையாது இருப்போர்கள் அரசனுக்கு இணையாக கிரீடம் அணியும் அளவிற்க்கு வாழ்வான்.