Home ஆரோக்கியம் சாப்பிடும்போது செய்யக் கூடாதவை

சாப்பிடும்போது செய்யக் கூடாதவை

26

11_2015928hசாப்பிடும்போது பேசுவது, சிரிப்பது கூடாது.
உணவை உருண்டையாகப் பிடிப்பது‌ம், ‌கீழே சிந்துவதும் தவறான ஒன்றாகும்.
ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பது‌ம் தவறு. உள்ளங்கை முழுவதும் படுமாறு உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
தலைமுடி, நரம்பு, எலும்பு, இறந்துபோன உயிர்கள் உள்ள உணவை உண்பது ஜீரண சக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவுக்கு இடையே அதிகமான தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும் முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.