Home காமசூத்ரா கொஞ்சம் ஒத்துழைப்பு அதிக இன்பம்

கொஞ்சம் ஒத்துழைப்பு அதிக இன்பம்

120

jhgfdactorsex,Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu,sexgame,sakilasex,நீங்கள் இன்று இரவு உடலுறவுக் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் எனில், உங்கள் துணையையும் நீங்கள் தான் அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். உடலுறவுக் கொள்ளும் போது மட்டுமின்றி, அதற்கு முன்பிருந்தே நீங்கள் “அந்த” விஷயம் சார்ந்து பேசுவது, அவர்களது முழு எண்ணத்தையும் உடலுறவு சார்ந்தே திருப்பும். இதனால், முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியும் என மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகள் உட்கொள்வதால், நீங்கள் உடலுறவில் நன்கு ஈடுபட முடியும். ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் தான் விந்தின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. நட்ஸ், வெண்ணெய் பழம், முருங்கை போன்ற உணவுகள் இதற்கு சிறந்த உணவுகள் ஆகும்.

தினமும் படுக்கையறையில் மட்டுமே உடலுறவுக் கொள்ளும் முறையை தவிர்த்து, வேறு இடங்களில் உடலுறவில் ஈடுபடுங்கள். புதிய இடங்கள் மனதில் ஓர் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இடையோடு கொஞ்சி விளையாடுவது பெண்களை உற்சாகப்படுத்தும். எனவே, உங்கள் துணை உடலுறவில் உச்சம் குறைவது போல காணப்பட்டால், நீங்கள் இவ்வாறு கொஞ்சி விளையாடி அவரது உணர்ச்சியை மேலோங்க வைக்கலாம்.

வெறுமென உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து. அந்த இரவை ஓர் இனிமையான பொழுதாய் மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஓர் திரைப்பட காட்சியை போல ரசிக்கும் படி உறவில் ஈடுபடுங்கள்.

உடலுறவில் மட்டும் ஈடுபடுவதை தவிர்த்து, திரைப்படம் பார்ப்பது, விளையாடுவது, என வேறு வேலைகளிலும் ஈடுபடுதல் உங்கள் இருவர் மத்தியில் மனம் மற்றும் உடல் ரீதியான நெருக்கத்தை அதிகாரிக்கும்.உடலுறவு வைத்துக் கொள்ளும் நிலை (Position) உங்களுக்கு வலி ஏற்படுத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள். நீங்கள் கூறாமல் உங்கள் துணைக்கு இது தெரிய வாய்ப்புகள் குறைவு. இதில் தயக்கமோ, பயமோ கொள்வது தவறு. அனைவராலும், அனைத்து நிலையிலும் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது.

சில பெண்களுக்கு அவர்களது மார்பகங்களை தீண்டுதல் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. சில ஆண்களின் தீண்டுதல் கூட வலி ஏற்பட காரணமாக இருக்கலாம். இயற்கையாகவே பெண்களின் அங்கங்கள் மென்மையானவை என்பது புரிந்து ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டும். இவற்றை தயக்கமின்றி கூற வேண்டுவது அவசியம்.

பெரும்பாலும் அனைவருக்கும் அந்தரங்க இடங்களில் முத்தமிடுவது பிடிக்கும் என்று கூற முடியாது. முன்பு கூறியதை போல தான், அவ்விடங்களில் பற்கள் தீண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றும் பிடித்திருந்தால் கேட்டு பெறுவது நல்லது.

லர் முழு இன்பம் பெறுவதற்காக ஆணுறையை தவிர்த்து கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உண்டு. அதிகமான கருத்தடை மாத்திரை பயன் பெண்களின் உடல் நலத்தை கெடுக்கிறது. எனவே, ஆணுறை பயன்படுத்த தயக்கமின்றி கூறுங்கள். இது பால்வினை நோய் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

உடலுறவில் வேகமாக ஈடுபடுவது பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படவும், மிகுந்த வலியை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கிறது. எனவே, அவ்வாறன தருணங்களில் உங்கள் துணையிடம் தயக்கமின்றி கூறிவிடுவது அவசியம்.

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு கொஞ்சி விளையாடுதல், உடலுறவில் அதிகப்படியான இன்பத்தை அனுபவிக்க உதவும். இது பிடித்திருந்தால், உங்கள் துணைக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று தயக்கம் காட்டுவதை விட, கூறி புரிய வைத்து ஈடுபடலாம்.