கை, கால்களில் உரோமம் இருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என ஒரு முடி கூட இல்லாமல் வாரம் வாரம் அதனை நீக்கி பராமரிக்கும் வேலை இருக்கே அப்பப்பா! பெண்களுக்கு மட்டுமே தெரியும் எப்படிப்பட்ட கடுப்பான வேலை என்று! என்னதான் காஸ்லியான க்ரீம் கொண்டு அதனை ஷேவ் செய்தாலும் முடி இருக்கும் சுவடுகள் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே தெரிந்து கொண்டே இருக்கும். அதனை மறைக்க தனியே செலவு செய்ய வேண்டும். வாங்கும் சம்பளம் இதற்கே சரியாக போய்விடும்.
நாம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், ஏன் ஆண்களே கண்டுகொள்ளவில்லை என்றாலும் சுத்தி இருக்கும் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களது குறுகுறு பார்வையே போதும். எங்கோ இருந்து தா ழ்வு மனப்பான்மை நம்மை ஒட்டிக்கொள்ளும்.
ஆண்களுக்கும் தான் உரோமம் உள்ளது. ஆனால் அவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆண்களுக்கு இருந்தால் அழகு, இயல்பு பெண்களுக்கு இருந்தால் அசிங்கம் என யார் சொல்லியிருப்பார்கள்?
சரி விஷயத்திற்கு வருவோம். கால்களில் உரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகமாக இருக்குமாமே? என்ற ஒரு கருத்து பொதுவாக கிசுகிசுக்கப்படுகிறது. வெளியே ஓப்பனாக விவாதிக்கப்படாத ஒன்றில் இதுவும் ஒன்று. அதிக உரோமம் இருக்க காரணம், ஆ ன்ட்ரோஜன் ஹா ர்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதால் தான். இந்த ஹா ர்மோன் ஆண்களில் அதிகமாகவும் பெண்களில் குறைவாகவும் சுரப்பது இயல்பு.
இந்த ஹா ர்மோன் சுரப்பு பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால், அவ்வப்போது ஆண்கள் குணமும் அவர்களிடம் தென்படும். மனதளவில் ஆண்கள் போல வலிமையாக இருப்பார்கள். இந்த சுரப்பு கா ம உணர்வையும் தூண்டலாம் என கூறப்படுகிறது. ஆனால் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. இந்த சுரப்பு அதிகமானால் கோ பம், எ ரிச்சல் உண்டாகலாம். மிக அதிகமானால் ஆண்மைத்தன்மை கூடலாம். இவ்வாறு காலில் அதிக உரோமம் கொண்ட பெண்களை கணவர் படுக்கையில் தன் வசப்படுத்துவதும் திருப்தி படுத்துவதும் ரொம்ப கஷ்டம் என எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம்.