Home பெண்கள் தாய்மை நலம் கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி?

கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி?

18

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து
கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலே யே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போடவேண்டும். பின் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண் குறியின் வழியாகச்செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக் கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகு ந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆப த்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற் று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெ ள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்