கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது.
இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம்,
பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின்
சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு
மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில
அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள்
போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும்.
கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால்
உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.
நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு
உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.
கம்பஞ்சோறு
கம்பு குருணையை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து குக்கர் (அ) மண்சட்டியில் வேகவிடவும்.
கம்பஞ் சோறுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து அரிசி உணவு மாதிரியே உண்ணலாம் (அ) சிறுசிறு உருண்டைகளாக்கி ஒரு மண்பானையிலிட்டு நீரை ஊற்றி வைத்து விட்டால் இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
கமபு இட்லி.
கம்பு – 2 கப்,
முழு உளுந்து – அரை கப்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கம்பு அடை
கம்பு மாவு- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 10
வர மிளகாய்- 4
சோம்பு- சிறிதளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை- ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு
கம்பு சட்னி
கம்பு – கால் கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது- சிறிதளவு
வர மிளகாய் – 6
உப்பு தேவைக்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க
இனிப்பு கம்பு அடை
கம்பு மாவு – ஒரு கப்
பனக்கற்கண்டு – 4 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது - ஒரு கைப்பிடி
ஏலக்காய் – 1
நல்லெண்ணெய் ,உப்பு – தேவையான அளவு
கம்பு உப்புமா
கம்பு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறு துண்டு
உளுந்து, கடலை பருப்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கொத்தமல்லி –சிறிதளவு.
கம்மங்கொழுக்கட்டை
கம்பு மாவு – 1/4 கிலோ,
வெல்லம் – 200 கிராம்,
துருவிய தேங்காய் – 1 மூடி,
ஏலக்காய் – 2
கம்பு புட்டு
கம்பு மாவு – 1/4 லிட்டர்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
தேங்காய் – 1/2 மூடி,
ஏலக்காய் – 2,
உப்பு – சிறிது,
நெய் – 2 தேக்கரண்டி.
கம்பு இனிப்பு, கார பொங்கல்
கம்பு – 100 கிராம்
வெல்லம் – 50 கிராம் (இனிப்பு பொங்கல்)
மிளகு, சீரகம் -1 டீஸ்பூன் ( கார பொங்கல்)
முந்திரி – 2 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் – 1
கம்பங்கூழ்
உடைத்த கம்புகுருணை : ஒரு கப்
தண்ணீர் : 3 கப்
மோர் : 2 கப்
சின்ன வெங்காயம் : 3
உப்பு : தேவையான அளவு
கீழ்கண்ட அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.
கம்பு
=======
கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது.
இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம்,
பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின்
சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு
மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.
வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில
அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள்
போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும்.
கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால்
உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.
நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு
உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.
கம்பஞ்சோறு
* * * * * * * * *
கம்பு குருணையை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து குக்கர் (அ) மண்சட்டியில் வேகவிடவும்.
கம்பஞ் சோறுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து அரிசி உணவு மாதிரியே உண்ணலாம் (அ) சிறுசிறு உருண்டைகளாக்கி ஒரு மண்பானையிலிட்டு நீரை ஊற்றி வைத்து விட்டால் இரண்டு நாட்களுக்கு
கெடாமல் இருக்கும்.
கம்பு இட்லி.
* * * * * * * *
கம்பு – 2 கப்,
முழு உளுந்து – அரை கப்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கம்பு அடை
* * * * * * * *
கம்பு மாவு- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 10
வர மிளகாய்- 4
சோம்பு- சிறிதளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை- ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு
கம்பு சட்னி
* * * * * * * *
கம்பு – கால் கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது- சிறிதளவு
வர மிளகாய் – 6
உப்பு தேவைக்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க
இனிப்பு கம்பு அடை
* * * * * * * * * * * * *
கம்பு மாவு – ஒரு கப்
பனக்கற்கண்டு – 4 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது - ஒரு கைப்பிடி
ஏலக்காய் – 1
நல்லெண்ணெய் ,உப்பு – தேவையான அளவு
கம்பு உப்புமா
* * * * * * * * *
கம்பு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறு துண்டு
உளுந்து, கடலை பருப்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கொத்தமல்லி –சிறிதளவு.
கம்மங்கொழுக்கட்டை
* * * * * * * * * * * * * * *
கம்பு மாவு – 1/4 கிலோ,
வெல்லம் – 200 கிராம்,
துருவிய தேங்காய் – 1 மூடி,
ஏலக்காய் – 2
கம்பு புட்டு
* * * * * * *
கம்பு மாவு – 1/4 லிட்டர்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
தேங்காய் – 1/2 மூடி,
ஏலக்காய் – 2,
உப்பு – சிறிது,
நெய் – 2 தேக்கரண்டி.
கம்பு இனிப்பு, கார பொங்கல்
* * * * * * * * * * * * * * * * * * *