Home சூடான செய்திகள் ஓவர் வெயிட் பெண்களை குஷிப்படுத்த உதவும் பொசிசன்கள்

ஓவர் வெயிட் பெண்களை குஷிப்படுத்த உதவும் பொசிசன்கள்

32

சைஸ் என்பது உறவில் பெரிய விஷயமே கிடையாது. அதிக எடை கொண்ட பெண்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் உடலுறவின் போது மற்ற பெண்களைவிட இவர்களுக்கு இன்பம் குறைந்து விடுவதெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் உடலுறவில் எடை ஒரு பொருட்டே இல்லை.

நம்முடைய இளசுகள் பலரும் சராசரி எடையுள்ள பெண்களை விடவும் அதிக எடையுடைய பெண்களை திருப்திபடுத்துவதைத் தான் பெரிதும் விரும்புகிறார்கள்.

பெண்களை விட ஆண்கள் எடை குறைவாக உள்ளபோது, உறவில் சிரமங்க்ள இருப்பதாகத் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நம்முடைய மனம் தான் அதற்குக் காரணம். ஆனாலும் ஒரு சில பொசிசன்களில் ஓவர் வெயிட் பெண்களை எப்போதையும் விட அதிகமாக குஷிப்படுத்த முடியும். அதனால் ஆண்கள் அதிக இன்பத்தையும் பெற முடியும்.

நாய் போன்று பெண் முன்பக்கமாகவும் ஆண் பின்பக்கமாகவும் இருந்து கொண்டு மேற்கொள்ளும் பொசிசன் அதிக எடை கொண்ட பெண்களுக்கு உறவு கொள்ள பர்ஃபெக்ட்டான பொசிசனாக இருக்கும். ஆனால் பெண்களின் எடை பற்றிக் கவலைப்படும் அதேவேளையில் இந்த பொசிஷனைப் பொருத்தவரையில் ஆண்களுக்கும் தொப்பை இல்லாமல் இருந்தால் தான் அதிக இன்பத்தைப் பெற முடியும்.

இருக்கவே இருக்கிறது இந்த மிஷினரி பொசிசன். இதில் அதிக எடை கொண்ட பெண்களுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இருக்காது. ஒரு தலையணையை எடுத்து உங்கள் இடுப்புப் பகுதியில் அண்டவைத்து, இடுப்புக்குக் கீழே உள்ள பகுதியை சிறிது மேல்நோக்கி உயர்த்தி, உங்கள் ஜி ஸ்பாட்டை ஆண்கள் எளிதாகத் தீண்டும்படியாக உடலை வைத்துக் கொண்டால் போதும். அது இருவருக்குமே மிக சௌகரியமானபொசிசனாக இருக்கும். உங்கள் எடையும் பெரிதாக உங்கள் இன்பத்துக்குத் தடையாக இருக்காது.

71 என்று ஒரு பொசிசன் இருக்கிறது. இந்த பொசிசன் ஓவர் வெயிட் பெண்களுக்கு கிரேட் பொசிசன். அதிக எடை கொண்ட பெண்களுக்குப் பெரும்பாலும் தொப்பை இருக்கும். அதனால் ஒரு கையை ஊன்றி, இடுப்பை உயர்த்தி 7 வடிவில் குப்புறப்படுத்து, உங்களுக்கு மேல் ஆணை இருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். இது உங்கள் துணை உங்களுடைய ஜி ஸ்பாட்டை எளிதாக அடையவும் சுதந்திரமாக செயல்படவும் உதவுகிறது. அதில் ஆண் உங்கள் பிட்டப்பகுதியை அழுத்திக் கொண்டே அதற்குக் கீழிருந்து இயங்க முடியும்.

பட்டர்ஃபிளை பொசிசனிலும் ஓவர் வெயிட் பெண்களை உச்சமடையச் செய்ய முடியும். பெண் கட்டிலின் நுனியில் படுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் சிறிது உயரமாகத் தூக்கிக் கொள்ள வேண்டும். இடுப்பை பேலன்ஸ் செய்ய சிரமப்படலாம். அதனால் தலையணையை துணைக்கு வைத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் தூக்கி ஆணின் தோளின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும். அதேசமயம் ஆண்கள் என்னதான் முயற்சி செய்தாலும் பட்டாம்பூச்சி போல் மெதுவாக இடுப்பையும் கால்களையும் அசைத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் தரும் ஒத்துழைப்பு தான் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும்.

ஸ்பூன் போன்று ஒருவருக்குள் ஒருவர் சுகமாகக் கட்டியணைத்துப் படுத்துக் கொண்டிருப்பது தான் ஆண்களுக்கான பெஸ்ட் பொசிசன். அதன் மூலம் மிக எளிதாக உங்களுடைய உணர்ச்சிப் பிரதேசத்தை எளிதாக ஆண்களால் அடைந்துவிட முடியும். இதில் இரண்டு ஸ்பூன்கள் இணைந்திருப்பது போல படுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொசிசன் உங்களை தன்னுடைய வசதிக்கேற்றவாறு உங்கள் துணையால் உங்களை வளைத்து உறவு கொள்ள முடியும்.