Home சூடான செய்திகள் உறவு காண்பது போல கனவு வருகிறதா : அது எதற்காக வருகிறது என்பதற்கான விடை !

உறவு காண்பது போல கனவு வருகிறதா : அது எதற்காக வருகிறது என்பதற்கான விடை !

44

Hand of female lying on bed with a man caressing her
Hand of female lying on bed with a man caressing her
உடல் உறவில் ஈடுபடுவது போல பலருக்கு கனவு வருகிறது. இது எதனால் வருகிறது என்று சமீபத்தில் அயர்லாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று ஆய்வினை நடத்தியது. இதில் 100 ஆண்களும் 100 பெண்களும் கலந்து கொண்டார்கள். வழமைபோல கிடைத்த ரிசல்டில் ஆண்களே அதிகம் செக்ஸ் கனவைக் காண்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பொதுவாக பயங்கரமான கனவு இல்லையென்றால் முகம் தெரியாத ஆட்கள் தம்மை துரத்துவது போல கணவு வருகிறது என்கிறார்கள். கவுன் என்பது என்ன என்று கேட்டால். அது நாம் பார்த்தை விடையங்களுடன் சம்பந்தப்பட்டு இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பொதுவாக நாம் பகலில் பார்கும் விடையங்கள். நாம் செய்ய எண்ணும் அல்லது ஆசைப்படும் விடையங்களே நாம் தூங்கும் போது கனவாக வருகிறது. அதிலும் ஒரு விடையம் என்னவென்றால். நாம் காணும் முகங்கள் , முன்னர் நாம் பார்த்தவையாக தான் இருக்கும். நாம் பார்காத அல்லது கண்டு அறியாத முகங்கள் பெரும்பாலும் கனவில் வருவதே இல்லை என்கிறார்கள். அப்படி ஒரு முகம் கனவில் வந்தால் அது புதுமை தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பொதுவாக ஆண்கள் அதிகம் செக்ஸ் பற்றி சிந்திப்பதாலும். அவர்கள் பார்க்கும் பெண்களை ஆசைப்படுவதாலும் தான் ஆண்கள் கனவில் அடிக்கடி உறவு கொள்வது போன்ற தோற்றங்கள் வருகிறது என்பது தான் அவர்கள் கண்டுபிடித்துள்ள விடையம். ஆதி காலத்தில் இருந்தே , மனித இனத்தைப் பெருக்க. ஆண்கள் பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளும் விதத்தில் அவன் பரினாம வளர்ச்சி அடைந்துள்ளான் என்று ஒரு தத்துவம் கூறப்படுகிறது. இயற்கையாகவே ஆண்கள் ஜீன்களில் இந்த உணர்வு இருப்பதாகவும். இதன் காரணத்தால் தான் , ஆண்கள் பல பெண்களை விரும்பும் திறன் கொண்டவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பெண்களை பொறுத்தவரை , தாம் விரும்பும். அல்லது மனதுக்கு பிடித்த ஆண் ஒருவரை சந்தித்துவிட்டால். பல வருடங்கள் அவனோடு வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஆண்களோ சைகிள் காப்பில் , வேறு ஒரு அழகி கிடைப்பாளா என்று தேடி அலைவார்கள்.

ஆண்களே …. நீங்கள் கள்ளக் காதல் புரிந்து மாட்டிக்கொண்டால். ஆண்களின் ஜீன்களிலேயே இப்படி தான் ஆதிகாலம் தொடக்கம் இந்த சமாச்சாரம் பதிவாகி இருக்கு என்று சொல்லி தப்பிக்கலாம் போல இருக்கே ?