உடலுறவு என்பது உடலும் மனதும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் முழுமையான இன்பத்தை அனுபவிக்க சில விஷயங்களை செய்வது நல்லது. சில விஷங்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம். அதுபோல் உடலுறவுக்கு முன்பாக எந்தெந்த விஷயங்களைச் செய்யக்கூடாது?…
உடலுறவின் போது வாயில் நல்ல மனம் வீச வேண்டும் சிலர் சுயிங்கம் மெல்லுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுயிங்கம் மெல்லும் போது உங்களுடைய உடல் நீங்கள் எதையோ சாப்பிடுகிறீர்கள் என நினைத்து, உணவை செரிக்கத் தயாராகிவிடுகிறது. அதனால் உடலுறவின் போது உங்களுடைய உடல் உங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்காமல் போகலாம்.
சுயிங்கம் மட்டுமல்ல, பொதுவாக சாப்பிட்ட உடனே உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. உடலுறவுக்குப் பின் மூக்குமுட்ட சாப்பிடலாம்.
சிலர் மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடுவார்கள். அது அவர்களுக்கு வலிமையைத் தரும் என நினைக்கிறார்கள். ஆனால் நிச்சயம் உடலுறவுக்கு முன் மது அருந்துதல் கூடாது.
மாமிச உணவுகள், வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள உடலுறவுக்கு முன்பாக சாப்பிடக் கூடாது.