Home சூடான செய்திகள் உடலுறவு எப்போதுவைத்தால் நல்லாய் இருக்கும் எண்று தெரியுமா..?

உடலுறவு எப்போதுவைத்தால் நல்லாய் இருக்கும் எண்று தெரியுமா..?

18

00392-300x170உடலுறவின்போது நமது உ டலில் ஏற்படும் சில நிகழ்வு களும், திடீர் மாற்றங்களும்!
உலகில் உள்ள பெரும்பான் மையான மக்கள் உடலுறவு க்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள் ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய பாலியல் மருத்துவர்கள் உடலுறவால் ஆரோக்கியமான
எந்த இதயமும் பாதிக்கப்ப டுவதில்லை என்று உறுதியா கக் கூறுகின்றனர். உண்மை யில் ஒத்த மனத்துடன் உடலு றவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடு வ தால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அ ந்த வகையில் உடலுறவு என் பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உடலுறவு நிகழ்வுகளை கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரிக் கலாம்.
v எழுச்சி நிலை (Excitement Phase)
v கிளர்ச்சி நிலை (Plaeau Stage)
v உச்ச நிலை (Orgamic Phase)
v மீள் நிலை (Resolution Phase)
மேற்கூறிய நான்கு நிலைகளிலும், இத யமானது பலவகையான ஆரோக்கிய மான மாற்றங்களை அடைகிறது.
மாரடைப்புக்கான காரணங்களை ஆரா ய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போ துமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான கார ணங்கள். இந்த மூன்று காரணங்களையு ம் வெல்லக்கூடிய ஆற்றல், உட லுறவுக்கு உண்டு என உறுதி யாகக் கூறுகிறார்கள்.

உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் கு ழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதா வது உடலுறவில் ஈடுபடுபவ ர்களின் வயது, திருமணத்தி ன் போது வயது, உறவில் ஈடு படுபவர்கள் திருமணம் செய் து கொண்டவர் களா அல்ல து திருமண பந்தத்துக்கு அப் பாற்பட்டு உடலுறவில் ஈடுப டுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையா கக் கொண்டு அமைந்துள்ளது.
உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற் காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்ற வை ஒவ்வொருவருக்கும் மா றுபடக் கூடும்.
உடலுறவில் ஏற்படும் தம்பதிக ளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உடலுறவு கொள்ளும் தம்பதி யர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலி ல் ஏற்படும் உடலியல் மாற்றங் கள் மற்ற வயதான தம்பதியர் களைவிட அதிகமாக இருக்கு ம். இளமையின் விளிம்பில் இ ருப்பதால் உடலில் உள்ள இரத் தக்குழாய்கள் அளவுக்கு அதிக மாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வ தோடு அல் லாமல் இதயத்துடிப்பின் அ ளவும் பன்மடங்கு அதிகமா கிறது.

உடலுறவின் உச்சக்கட்டத் தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நி லைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது.
இதுபோல் உடலுறவின் உச்ச நிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அள வுக்கு மிகவும் வேகமாகத் துடி க்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக் குள் இதய துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பி விடும்.
வயதானவர்கள் உடலுறவில் ஈடு படும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், இளம் வயது தம்ப திகள் உடலுறவில் ஈடுபடும்போ து ஏற்படும் உடலியல் மாற்றங்க ளைவிடக் குறைவானவே இருக் கும்.
ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் க லோரிகளின் எண்ணிக்கை, உட லுறவில் ஈடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற் றை அடிப்படையாகக் கொண் டு மாறுபடும். பொதுவாக சா தாரண உடலுறவின் போது 150 கலோரிகள் செலவழிக்க ப்படகிறது. இந்த சக்தியானது சாதாரண மனிதன் இரண்டு மாடிகள் கொண்ட ஒரு கட்டட த்தின் மாடிப்படிக ளில் ஏறும் போது செலவிடும் ஆற்ற லுக்கு இணையானது.
பல்வேறு ஆய்வுகளின் முடி வுகள், உடலுறவு என்பது உ டலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உட ற்பயிற்சி என்றே கூறுகின்ற ன. உடலுறவு அசைவுகளின் போது அந்தப் பகுதியில் உள் ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியி ல் உள்ள தசைகள் வலுப் பெ றுகின்றன. அதோடு முதுகுத் தண்டு வட ப் பகுதியில் உள்ள எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்க ளுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.
ஒரு மனிதன் 45 நிமிட நே ரம் நடைபயிற்சியில் ஈடு படும்போது ஏற்படும் பல ன்கள், ஒருமுறை உடலுற வு கொள்ளும் போது ஏற்ப டும் பலன்களுக்கு இணை யானது என்று சொல்லப்ப டுகிறது.

அதாவது அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொண்டால் கிடை க்கும் புத்துணர்ச்சியை ஒருமு றை உடலுறவு கொள்ளும் போது பெற முடியும்