Home காமசூத்ரா உடலுறவில் எத்த‍னை வகையான‌ இன்பங்கள் உள்ள‍ன ? தெரிந்து கொள்ளுங்கள்

உடலுறவில் எத்த‍னை வகையான‌ இன்பங்கள் உள்ள‍ன ? தெரிந்து கொள்ளுங்கள்

85

thumbnail (1)Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu, kamakalai, antharankasukam,செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?
செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட
நடை பெறலாம்.
செக்ஸில் முதல் வகை
முதலாவது செக்ஸ் என்பது இன ப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரி ந்து கொள்ளக்கூடியது. ரூnடி ளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக் கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகி றது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமா ன சூழல் இருந்தால் அது வளர்ச் சியடையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செ யற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதி ல்லை., காரணம் மக்கள் தொ கைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டு ள்ள காதல ர்களும், வித வையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வா ழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,
செக்ஸில் இரண்டாவது வகை
செக்ஸ் என்பது காதலை வெளிப்படு த்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும் பொழுது காதலின் உன்னத மானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசி யம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகும்.ரூnடிளி; மற்றப்படி, திருமணம் செய்தால்தான் செ க்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகு ம். ஆனால், இன்றைய இளம் காதலர்களு க்கிடை யே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல், பாலுறவாகி நமது சமூ கத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்து கிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை
இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில் லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்ட து. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறி ப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட் டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறா ர்கள். இது கள்ள உறவாக வய து வித்தியாசத்துடன் நடைபெ றுகிறது. மேலும் உறவுமுறைக ளை மீறியும் பாலுணர்வு வேட் கை. மனிதர்களை வேட்டை யாடிக் கொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா வில ங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்ற ன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகி றது. செக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவ து எளிது. அதற்கு செக்ஸில் குறைந்த ப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன் றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது எ ன்பது குறித்து கற்றுத் தருவ தில்லை. எல்லாம் மறைமு கமாக, ஒருவித பரவசத்துட ன் செக்ஸ் பார்க்கப்பட்டு வரு கிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளி யில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க, பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என் பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு, வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவு ம். மேலும் செக்ஸ் தொடர் பான பிரச்சினைகளை ஆண் , பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணை யும் குற்றம் சாட்டி வருகிறார் கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டு ம்.
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார்களா?
மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழை த்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள். அதுபோ ல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அ ப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூக த்தில் மரியாதைக்குரியவர்க ளாக உள்ளார்கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண் டும்?.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண் ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசிய ம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்ப டுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவா க இருக்க வேண்டும். உங் களின் தேவையை முடிவு செய்து விட்டீ ர்கள் என் றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவ ரும் தெளிவான எண்ணத் துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்.