Home உறவு-காதல் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக வேண்டும்? வாரம் 10 முறை மனைவியிடம் ஐ லவ் யூ...

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக வேண்டும்? வாரம் 10 முறை மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.

24

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாரத்திற்கு மனைவியிடம் 10 முறை ஐ லவ் யூ சொல்லுங்கள். மாதத்திற்கு 3 முறை வெளியே அழைத்து செல்லுங்கள். என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவில் திருமணமானவர்கள் 1000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தபட்டது.அதில் மனைவியிடம் தொடர்ந்து ஐ லவ்யூ சொல்வது மற்றும் நேரம் கிடக்கும் போது எல்லாம் வெளியில் அழைத்து செல்வது இது போன்ற நடவடிக்கையால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

பெரும்பானமையான் அமெரிக்கர்கள் திருமண வாழ்வின் ரகசியம் ஒருவருக்கொருவர் தவறுகளை புரிந்து கொள்வது , நம்பிக்கை, முக்கியமாக தவறுக்கு மன்னிப்பு கேட்பது என்று கூறு கின்றனர்.

உலக சந்தை ஆராய்ச்சியாளர்களான ஒன் போல் இணையதள செய்தி தொடர்பாளர் கூறும் போது உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய கீகண்டவற்றை பின்பற்றுங்கள் என்று கூறுகிறார்.

வாரத்திற்கு 10 முறை ஐ லவ் யூ சொல்லுங்கள்
வாரத்திற்கு 10 முறை முத்தமிடுங்கள்
வாரத்திற்கு 7 முறை கட்டி அணைத்து கொள்ளுங்கள்
வாரத்திற்கு 3 முறை செக்ஸ் வைத்து கொள்ளுங்கள்
மாதம் 10 முறையாவது நல்ல கலந்துரையாடலில் ஈடுபடுங்கள்
மாதம் 3 முறை வெளியில் சென்று உணவருந்துங்கள்
மாதம் 3 முறை ஆச்சரியப்படும் காதல் சைகை காட்டுங்கள்
வருடத்திற்கு 2 முறை சுற்றுலா செல்லுங்கள்.
அலுவலகங்களில், உங்களை சுற்றி நடக்கும் சுவாராஸ்யமான விஷயங்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tagged: ‘I love you, happy marriage, Want a happy marriage? Say ‘I love you’ ten times a week, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக வேண்டும்? வாரம் 10 முறை மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்., ஐ லவ் யூ, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக