Home ஆண்கள் உங்கள் ஆண் குறி-மூட நம்பிக்கைகள்

உங்கள் ஆண் குறி-மூட நம்பிக்கைகள்

48

Mens-Cotton-Briefs-Mens-Sexy-Underwear-Cheap-Price-Man-Penis-Underware-8-Colors-Size-M-Lஉடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.

ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.

பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.