Home சூடான செய்திகள் இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?

இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?

24

downloadஇயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?
முதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும், பயத்தோடும், எதிர்கொள்கிறார்கள்.
ஒரு ஆணோ பெண்ணோ முதல் முறையாக‌ உடலுறவு செய்யும் போது, அதற்கு ஏன் ப்ளான் செய்ய வேண்டும்?இயல்பாக, உணர்வு பூர் வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்ச ரிக்கை? என்றே அசட்டையாக இருந்து வடுவதுண்டு.
ஒரு ஆண், உடலுறவு கொள்ள முயற்சி செய்தால், அந்த ஆண் பொறுப் போடு நடந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் ஆணுறையோ, அல்லது மற்ற கருத்தடை சாதனங்களோ உபயோகப்ப டுத்த வேண்டும். இல்லை என்றால் க‌ரு ப்பிடிக்கவோ, அல்லது பால்வினை நோ யோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புள்ளி விவரப்படி, டீன் ஏஜில் கர்ப்பமாதல், முன்னெச்சரிக்கை இல்லாம ல் உடலுறவு கொள்வதால் தான். இப்படி ஆனால் அப்புறம் கருக்கலைப் பு, வீட்டை விட்டு ஓடிச்செல்வது போன் ற விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
உடலுறவின்போது அந்த ஆணின் உறுப்பு விறைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
இப்படி ஆகிவிடுமோ என்று பயமும் பதற்ற மும் ஏற்படும் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது. பல ஆண்க ளுக்கு முதல் முறை உடலுறவின் போது ஆண் குறி விறைக்கா து. இந்த நேரத்தில் தான் நீங்கள் தன்னம்பி க்கையோடு இருக்க வேண்டு ம். இப்படி ஆண்குறி விரைக்காத் நேரத்தில் முத்தம் கொடுப்பது, தடவு வது, நாக்கு விரலை உபயோகிப்பது போன் ற செயல்களில் ஈடுபடும்போது அந்த ஆணின் பதட்டம் நீங்கி முழுமையாக மனம் காமத்தில் திளைக்கும்போது, அந்த ஆணின் ஆண் குறி தானாக விறைப் படைய ஆரம்பித்துவிடும்.
* உடலுறவுக்கு முன்னால் செய்ய வேண்டியதும் எப்படி ஒரு பெண்ணை (அல்) ஒரு ஆணை உடலுறவு க்கு தூண்டி தயார் செய்வதும்?
01, உடலுறவுக்கு தயராவதற்கு முதலில் காமரசம் சொட்டும் பேச்சுக்க ளில்.. அதாவ து romantic ரீதியாக அமையட்டும்.
02, ஆழ்ந்து அனுபவித்து ஒருவருக்கு ஒரு வா் முத்தங்கள் பரிமாறிக் கொள்ளுங்கள்