Home சூடான செய்திகள் இனிமை காண சில கிளுகிளுப்பான டிப்ஸ்!

இனிமை காண சில கிளுகிளுப்பான டிப்ஸ்!

43

மனிதராக பிறந்தவர் மட்டுமல்லாது உயிரினம் அனைத்திற்குமே திணவு எடுக்கும். ஆனாலும், மற்ற உயிரினங்களிடம் இல்லாத அந்த ஆறாவது அறிவு எதையுமே அளவிற்கு அதிகமாக தான் விரும்புகிறது.
ஒன்றிருக்கும் இடத்தில் நூறை விரும்பும் மனம் அது. மற்ற விஷயங்களிலேயே அப்படி என்றால், உயிரினங்களின் அடிப்படை வேலையான இனப்பெருக்கம் செய்வதில் மனதின் ஆசைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க தேவையில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதரியான ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். ஆணின் ஆசைக்கு ஏற்ப பெண்ணும் விரும்புவாள் என்பது எல்லார் வாழ்விலும் அந்த விஷயத்தில் அமைந்துவிடுவதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே அந்த பலன் வாய்க்கப்படுகிறது.
ஆனால், சில வழிமுறைகளை ஆண்கள் கையாளும் போது அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அந்த ஆசைக்கு இணங்கியாகத் தான் வேண்டும். அவளும் பெண் தானே, அவளுக்கும் அச்சம், மடம், நாணம், வெட்கம், பயிர்ப்பு எல்லாம் இருக்க தானே செய்யும்.
ஆண்கள் சில சமயங்களில் பெண்களின் வெட்கத்தை அந்த இடத்தில் வெறுக்கின்றனர். அது தவறு, பெண்ணின் வெட்கம் தான் உடலுறவில் மிக மிக தேவையானது. வெட்கம் இங்கு உணவில் சேர்க்கப்படும் உப்பை போல. அது இன்றி நீங்கள் சரியான ருசியை அறிய முடியாது. சரி நீங்கள் உங்களது இல்லற வாழ்க்கையை முழுவதுமாய் அனுபவிக்க இதோ சில பல
ஸ்பெஷல் டிப்ஸ்…
உடை அணிவதுபலரும் ஆங்கில முறையில் உடைகளை முழுதுமாய் கலைத்து உடலுறவுக் கொள்ள விரும்புவார்கள். ஆனால், இந்திய பெண்களுக்கு அதில் கொஞ்சம் வெட்கப்படுவார்கள். உண்மையில் நீங்கள் முழுவதுமாய் உடைகளை கலைத்திடாது, கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு பிடித்து விளையாடுவதில் தான் சுகம் அதிகம் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பின் கழுத்து
பெண்களை உச்சமடைய வைக்க அவர்களது அந்தரங்க உறுப்புகளோடு கையாள வேண்டும் என்பது ஆண்கள் அறிந்த மடத்தனம். பெண்களுக்கு அவர்களது பின் கழுத்தில் தான் முக்கியமான ரிமோட்டே இருக்கிறது. நீங்கள் உங்களது மனைவியின் பின் கழுத்தை அணைத்து, அங்கு சில முத்தங்களை பரிவர்த்தனை செய்தீர்கள் எனில், உங்கள் கட்டுபாட்டில் உங்கள் மனைவி வருவார் என்பதை விட, அவர்களது கட்டுப்பாட்டில் நீங்கள் மூழ்கும் அளவு உறவு மேலோங்கும்!
திரைப்படம்
நாம் அனைவரும் ஒரே திரைப்படத்தையா தினம் தினம் பார்க்கிறோம், இல்லையே ஏன்? ஏனெனில் அது அலுத்து போக வைத்துவிடும். அதேப்போல தான். ஒரே மாதிரி உடலுறவுக் கொள்ள வேண்டாம்.. தினம் தினம் ஒரு முறையை கையாளுங்கள். தெரியவில்லை எனில், ஆங்கில திரைப்படத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
அனல் பறக்க
தேகங்கள் இரண்டும் ஒட்டி உரசிக் கொள்தல் வேண்டும். தேகங்களுக்கு இடையில் நூலிழை பிரிவு கூட ஏற்படுதல் கூடாது. சிக்கிமுக்கி கற்கள் உரச எப்படி தீ தோன்றியதோ, அவ்வாறு உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். அதற்கென அசுர வேகம் காட்டி விடாதீர்கள், பூ மேனியும் பொசுங்கிவிட கூடாது!
வெட்கம்
பெண்களுக்கு வெட்கம் உடன்பிறந்த சொத்து, இந்த விஷயங்களில் தெரிந்தாலும், தெரியாதபடி காட்டிக் கொள்வது தான் பெண்களின் இயல்பு. எனவே நீங்கள் தான் அந்த வெட்கத்தை ஒவ்வொரு நூலிழையாய் பிரித்தெடுக்க வேண்டும். பலா சுளையை ருசிக்க கொஞ்சம் கஷ்டப்பட தான் வேண்டும்.
மெழுகு
ஒளியின் அழகு கேன்டில் லைட் டின்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள். மெழுகுவர்த்தி ஒளியில் அந்த அழகை கண்டு மெய் உணர்ந்ததுண்டா. ஆம், விளக்குகளை அனைத்து விட்டு, ஒரு சிறிய டார்ச் லைட் ஒளியில் உங்கள் துணையின் அழகினை காண்பது உச்சபச்ச இனிமை. இது அவர்களுக்கும் இருக்கும். உடலுறவு என்பது ருசிக்க மட்டுமல்ல, ரசிக்கவும் கூட.
உடல்மொழி
முன்பு கூறியதை போலவே, ருசிக்க மட்டும் விரும்பும் ஆண்களுக்கு, ரசிப்பில் உள்ள சுகம் பற்றி தெரிவதில்லை. பெண்கள் ரசிப்பதில் கவனம் செலுத்துபவர்கள். அவர்களது உடலோடு, உங்கள் உடல் பேசிக் கொள்தல் வேண்டும். அதிலிருக்கும் நயம், அவர்களது பயத்தை போக்கும். மென்மேலும் உறவில் ஈடுபட தயக்கமின்றி இயங்க உதவும்.
தனி பாணி
இந்த விஷயத்தில் நீங்கள் சில நட்சந்திரங்களைப் போல பிரதிபலிக்க கூடாது. கட்டிலில், உங்கள் துணைக்கு நீங்கள் மட்டுமே தெரிய வேண்டுமே தவிர மற்றவர் முகம் அல்ல எனவே, பேசும் போதும், பழகும் போதும் உடல் மொழியில் உங்கள் தனி பாணியை பின்பற்றுங்கள்.
அட்டவணை ஏதுமில்லை
உடலுறவு என்பது இரவில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது என யார் கூறியது, முதலில் இந்த அட்டவணையை கிழித்து எறியுங்கள். உங்கள் இருவருக்குள் எப்போது உணர்வு உச்சமடைய தூண்டுகிறதோ அப்போது உறவுக் கொள்ளும் போது தான், உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் இன்பம் கிட்டும்.
விளையாட்டு
உடலுறவு ஒரு கலை, அதில் நீங்கள் சில விளையாட்டுகளை விளையாட வேண்டியது கட்டாயம். உங்கள் துணையின் அங்கங்களை முத்தமிடுவது, உரசுவது, உடல் மொழியில் பேசுவது போன்ற பலவற்றை நீங்கள் செய்தே ஆக வேண்டும்.