Home சூடான செய்திகள் இந்த வகை உடலுறவு மிக ஆபத்தானது – ஆய்வில் அதிர்ச்சி முடிவு

இந்த வகை உடலுறவு மிக ஆபத்தானது – ஆய்வில் அதிர்ச்சி முடிவு

26

இந்த வகை உடலுறவு மிக ஆபத்தானது – ஆய்வில் அதிர்ச்சி முடிவு – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்
ஆண்களும் பெண்களும் பல விதமான நிலைகளில் இருந்து உடலுறவு கொள்கிறார்கள், தங்களது உடலுற வு அனுபவத்தை
ஆனந்தமாக்கி அனுபவிப்பதற்கு வழக்கமான உறவு மு றையான மிஷனெரிபொசிஷன் எனப்படும் ஆண் மேலே பெண் கீழே இயங்கும் முறை மட்டுமி ன்றி பெண் மேலே ஆண்கீழே எனப்படும் “உமென் ஆன்டாப்” உடலுறவு மற்றும் பெண்ணின் பின்புறமிருந்து ஆண் புணரும் “டாக்கி ஸ்டைல்” போ ன்ற வகை உறவுகளும் அதிகமாக பயன் படுத்தப்படுகிறது.
இதில் வழக்கமான ஆண் மேல் பெண் கீழ் முறையை விட பெண் மேல் ஆண் கீழ் இயங்கும் “உமென் ஆன் டாப்” முறையில் ஆணின் பாலியல் உறுப்பு சேதமடைகிற தாம், உடலுறவின் போது ஏற்படும் ஆண் உறுப்பு முறிவுகளில் பாதிக்கும் மேல் ” உமென் ஆன் டாப்” உடலுறவின் காரணமாக ஏற்படுகிறதாம், இம்முறை உடலு றவில் ஆணின் உறுப்பின் மேல் பெண்ணின் உடல்பளு முழுவது ம் ஏற்றப்படுகிறது, அதை ஆணா ல் கட்டு ப்படுத்த முடியாதபோது இம்மா திரி ஆண்குறி உடைவு ஏற்படுகிறது, மேலும் பெரும்பாலான முறிவுகளில் ” மளுக்” என்றுமுறியும் சத்தம்வே று கேட்கிறதாம், மேலும் ஆண் குறி முறிவு ஏற்பட்டவர்கள் அதை அறிந்து மருத்துவர் உதவி யை 1/2 மணி யிலிருந்து 6மணி நேரம் ஆகிறதாம். சிலர் 36 மணி நேரங்களுக்கு பின் பே சிகிச்சை க்கு வருகிறார்களாம்.