மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால்
குழந்தைபிறப்பதில் தாமதம் ஏற்படும்என்று கண்டறிய ப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன
எனவே சரியானஅளவில் விந்தணுக்களை அதிகரிக்க இயற்கை மருத்து வழிமுறைகளை பின்பற்றுங்களேன் . சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லிலிட்டர் விந்தில் குறைந்தபட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 12 கோடி கூட இருக்கும். இக் குறைபாடுதான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறுகாரணங்கள் கூறப்படுகின்றன.
உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறி கள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்த ம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன்சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தி யில் பாதிப்பு ஏற்படும். முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரி க்கும். முருங்கைப்பூவை நீர்விட்டுக் காய்ச்சி எடுத்து ஒருஅவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்துவரவும்.
நெய்,மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக் கீரை , பசலைகீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்லபலன் கிடைக்கும். அரச ம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்துகுடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒருஸ்பூன் சாப்பிட வேண்டும்.
பின்னர் ஒருடம்ளர் பசும்பால்சாப்பிட தாது பலம்பெறு ம். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பி ட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம்செய்து காய வைத்து லேசாகவறுத்து தூளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கு ம். காமம் பெருக்கும்.
விந்துஉற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயைலேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து க்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவைபோக்கும். நரம்பு தளர் ச்சியை போக்கும் . நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத் தும். விந்தில் உயிர ணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணுஉற்பத்தியை அதிகரிக்கும்.இதே போல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத் தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ் டோடிரன் ஹார்மோன்சுரப்பும் அதிகரிக்கும். அதே போல் உடற்பயிற்சி மேற்கொள்வதன்மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.