Home சூடான செய்திகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியம் செக்ஸ் – சொல்கிறார் டாக்டர் ராதிகா ஆப்தே

ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியம் செக்ஸ் – சொல்கிறார் டாக்டர் ராதிகா ஆப்தே

32

i3ஏற்கனவே நிர்வாண சர்ச்சையில் சிக்கி ராதிகா ஆப்தேயின் பெயர் ஆஃபாயில் ஆகிவிட்டது. என்றாலும் அந்த ஏரியாவைவிட்டு அவர் வெளிவருவதாக இல்லை.

நிர்வாணத்திலிருந்து செக்ஸுக்கு புரமோட் ஆகியிருக்கிறது அவரது பேச்சு.

நம் சமூகத்தில் ‘செக்ஸ்’ தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் வாழ்வுக்கு முக்கியமானது தான். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சாப்பாடு எப்படி அவசியமோ அது போல் செக்ஸும் அவசியம். செக்ஸ் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.

சில மாதங்கள் முன்பு, செக்ஸ் வைத்துக் கொண்டால் உடல் அழகு பொலிவுபெறும் என்று டாக்டர் இலியானா தெரிவித்தது நினைவிருக்கலாம்.