ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய சர்வேயில், அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தங்கள் தங்கள் சர்வே முடிவில் தெரிவித்துள்ளனர். லண்டனை சேர்ந்த psychologist Simone Kühn என்பவர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயின் முடிவு இன்று வெளியானது. இந்த சர்வேயின்படி ஆபாச படங்கள் பார்க்கும்போதெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் பரபரப்பு ஆவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே ஒருவருக்கு செக்ஸ் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி தங்கள் செக்ஸ் உணர்வை தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அவர்களது சர்வே முடிவில் தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவு இங்கிலாந்தை மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.