Home ஆண்கள் ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….

ஆண்குறி அருகில் “பவுடர்,கிரீம்” போன்றவை போடுபவரா நீங்கள்??? சற்று இதை படியுங்கள்….

53

a34759e3c9927b18f4cdce41624e4166இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள்.
களிம்புகள்( கிரீம்):ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்புகளை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடிவ்க் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.