Home பாலியல் ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

15

lbdechouse_of_boys_04ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

v பெண்கள் மார்பக வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல
v ஆண்கள் விதைகளின் வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும், அத்துடன் ஆணுறுப்பும் சற்றுபெரிதாகும்.

v குழந்தைத்தனமான குரல் உடைந்து ஆண்களின் கரகரப்பான குரல் மாற்றத்தை பெறுவார்கள்.

v தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் முடி வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். முகம், நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு முடி வளரத் தொடங்கும்.

v ஆண்களுக்குரிய புஜம் , மற்றும் நெஞ்சு பகுதிகள் உறுதியாகும்.

v பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறத் தொடங்கும்.

v குறிப்பாக அதிகாலை வேளையில் தானாகவே விந்து வெளியேறும்,. இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

v வளரிளம் பருவத்தில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப்பட வேண்டியது குடும்பத்தினரின் & சுகாதார ஆலோசகரின் கடமையாகும்.

v பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் வேகமான வளர்ச்சியை அடைவார்கள்.