Home சூடான செய்திகள் ஆண்களுக்கு அடங்க ஆசை பெண்ணின் மார்பு அப்படி ஆசை வரக்காரணம் என்ன?

ஆண்களுக்கு அடங்க ஆசை பெண்ணின் மார்பு அப்படி ஆசை வரக்காரணம் என்ன?

62

sona-party-1எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ‘உறுத்துவது’ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.
ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.
ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.
அந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை? இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.
அழகான, பெரிதான, கவர்ச்சிகரமான மார்பகங்கள் உடைய பெண்கள்தான் அழகானவர்கள், பெண்மை நிறைந்தவர்கள், செக்ஸ் விருப்பம் அதிகம் கொண்டவர்கள் என பெரும்பாலான ஆண்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.
சில ஆண்களுக்குப் பெரிய சைசிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களையே அதிகம் பிடிக்கிறதாம். அதேசமயம், மீடியமான மார்பகங்கள் கொண்ட பெண்களை பலர் ரசிக்கிறார்களாம். சிறிய மார்பகங்களுக்கு ஆண்களிடையே வரவேற்பு கம்மிதானாம்.
காதல் விளையாட்டில் மார்பகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது சிலரின் வாதமாக உள்ளது. மேலும் முன்விளையாட்டின்போது பெண்களின் மார்பகங்களைப் படாதபாடு படுத்தி விடுவதும் ஆண்களின் வழக்கமாக உள்ளது. நிமிண்டுவது, பிடிப்பது, பிசைவது, கடிப்பது என அதை விளையாட்டுப் பொம்மை போல மாற்றி விடுவார்கள். செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க மார்பகங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. உண்மையில் பெண்களும் கூட இந்த மார்பக விளையாட்டை விரும்பத்தான் செய்கிறார்கள் வலிக்காதவரை.
மார்பகங்கள் மீது ஆண்களுக்கு ஆசை வர இன்னொரு காரணம், பெண்ணின் உடலில் கைக்கு ‘வாகான’ உறுப்பாக இருப்பது மார்பகங்கள்தான். பிடித்து விளையாடுவதற்கு வசதியாக இருப்பதால்தான் ஆண்களின் கரங்கள் பிற பகுதிகளை விட முதலில் மார்பகத்திற்குப் போகிறதாம்.
ஒரு அழகான, தடித்த மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது ‘பார்த்து’ விடுகிறார்களாம். இது அந்தப் பெண்ணுக்கும் தெரியுமாம், ஆனால் அந்த ஆணின் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் அப்பெண்ணுக்கு தன் மீது பெருமிதமும் ஏற்படுகிறதாம்.
பெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை. ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி கள்ங்கப்படுத்தாத வரை சரிதான்