Home பாலியல் ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்

ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்

23

imagesஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்-

விறைப்புக் குறைவு
செக்ஸ் செய்வது பற்றிய பயம்
தனிமை இன்மை-
பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எண்ணம்
விந்து முந்துதல்
காம உணர்வு குறைவு
பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு,அதிகம்
தவறான உடல் உறவு முறைகள்
பிறர் ,நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
சினிமா ,டி வி ,கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று ,தன்னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது.
பாலுறவு சிக்கல்கள் –

இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம்.