Home அந்தரங்கம் ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்

ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்

123

liplockschoolsex,amilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval, utchakaddam,இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.
ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே உள்ள மைய ப்பகுதி அகிய எட்டு இடங்கள் தான் அவை.

கலாஸ்தானம்
இவை தவிர இன்னும் மூன்று இடங்களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்படித் தான் முத்தமிட்டுக் கொள்கி றார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல் லமாட்டேன். ஒவ் வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ்நிலை, ஆகி யவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்தமிட்டு க்கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறார்.

பிராதி போதக சும்பணம்
ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரு ம் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவதுபோல நடிக்கிறாள். ஆசை யோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொ ள்ளும் ஆவல் அவளிடம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக் கிறான். இது ‘பிராதி போதக சும்பண ம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கி றார்.

அங்குலி சும்பணம்
இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசி க்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காத லோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சிகளில் லயித்திருக்கும் போது காதலன் அவளை நெருங்கி குனிந்து கை விரல் களையோ, கால் விரல்களையோ பிடித்து முத்த மிடுகிறான். இது ‘அங்குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

நிமிதகம்
காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார்கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக்கு முழுநம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத்தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அந்தப்பெண் தன் முகத் தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உணர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடு கிறாள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

சாயா சும்பணம்
காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவோ முடியவில் லை. காதலி எங்கோ இரவில் பாதுகாப்போ டு வரும்போது சுவரில் விழும் அவளது நிழ லுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காமசூத்திரம் மட்டுமே. இந்தியர்கள் காலப்போக்கில் முத்தத் தின் நன்மைகளை உணராமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

உறவின்போது சத்தம்போட்டபடியும், கத்தியபடியும், கூச்சலிட்டபடியும், வாய் விட்டு முனகியபடியும் இருப்பவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

லீட்ஸைச் சேர்ந்த குழு ஒன்று இதை ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சவுண்டு கூட கூட இன்பமும் கூடுதலாக இருக்குமாம். அதிலும் படுக்கை அறையில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சத்தம் போடுபவர்களாக உள்ளனராம்.
இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது, ஆண்களைத் தூண்டி விட்டு அதிக இன்பத்தை நுகரும் அவர்களின் எண்ணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படுக்கை அறையில் சத்தம் கித்தம் போடாமல் கமுக்கமாக உறவு கொள்வதே நல்லது என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் அப்படி இல்லாமல் வாய் விட்டு அணத்துவது, பேசுவது, கூச்சலிடுவது என்று இருப்போர்தான் செக்ஸில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று லீட்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
இப்படி வெளிப்படையாக ஈடுபடுபவர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எவ்வளவுக்கெவ்வளவு அனுபவித்து ஈடுபடுகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் கூடுதலாக இருக்குமாம்.

படுக்கை அறையில் ஆண்களை விட பெண்கள்தான் முழுமையான இன்பத்தை நுகரத் தேவையான அனைத்து வழிகள் குறித்தும் யோசிக்கிறார்களாம். மேலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் சத்தம் போடுபவர்களாகவும் இருக்கிறார்களாம். தங்களுக்குத் தேவையானதை எப்படிப் பெற வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதாம்.
சத்தம் போட்டே ஆண்களிடம் நன்றாக வேலை வாங்கி விடுகிறார்களாம். மேலும் இப்படிச் சத்தம் போடுவதன் மூலம் ஆண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதாகவும், அப்படித் தூண்டப்படும்போது அது தங்களுக்கு உபயோகமாக இருப்பதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.மேலும் ஆண்களை உசுப்பேத்தி விடவும் இப்படி முணகல், செக்ஸ் ரீதியான சத்தமிடுதல் உள்ளிட்டவற்றை செய்வதாகவும் பெண்கள் கூறுகிறார்களாம்.

அதேபோல தங்களது பார்ட்னர் நன்கு சத்தம் போட்டபடி, பேசியபடி, முணகியபடி செக்ஸில் ஈடுபடும்போது அது ஆண்களுக்கும் பெரும் சந்தோஷம் தருகிறதாம். பரவாயில்லை,நாம்சிறப்பாகவே ஈடுபடுகிறோம், அதனால்தான் மகிழ்ச்சியில் நமது துணை அதை வாய் விட்டு வெளிப்படுத்துகிறார் என்று அவர்கள் கருதுகிறார்களாம். உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறதாம்.

பல பெண்கள் உறவு தொடங்கிய சில நிமிடம் ஆன பின்னர் உச்சத்தை நெருங்கப் போகும் சமயத்தில் கூடுதலாக சத்தம் போடுகிறார்களாம், ஆண்களை வேகமாக செயல்படவைக்கும் வகையில் செயல்படுகிறார்களாம். அப்போதுதான் பினிஷிங் சிறப்பாக அமைகிறது என்பது அவர்களின் கருத்து.
கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 92சதவீதம் பேர் வாய் விட்டு உணர்வுகளை வெளிப்படுத்துவதால்தான் தங்களது உறவு சிறப்பாக அமைவதாகவும், ஆண்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.