Home காமசூத்ரா அந்தரங்க சுகம் தரும் காம விளையாட்டுகள்

அந்தரங்க சுகம் தரும் காம விளையாட்டுகள்

1048

29848_cda5b_770x2000Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu, kamakalai, antharankasukam,செக்ஸ் உறவை விட முன் விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை…
ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு இருப்பதில்லை.
பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.
உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.
தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.
அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.
அதேபோல பெண்களின் ‘காலர் போன்’ பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.
முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.
முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.
உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை ‘மருத்துவத்திற்கு’ ஒத்து வருவார்கள்.
அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட ‘இன்ஸ்டன்ட்’ இன்பத்திற்கு உதவும். காது மடல் ‘காதல் மடலாகவும்’ விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.
அடுத்து காலைப் பிடித்து காரியம் ‘சாதிப்பது’. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.
இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.

உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா…

பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.

எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.

இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.

முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.

மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள். உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள்.

கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.
காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.

ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.

மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.

தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது… அருமையானது.