Home சூடான செய்திகள் அந்த நேர முனகல் எப்படி இருக்கும் தெரியுமா???????

அந்த நேர முனகல் எப்படி இருக்கும் தெரியுமா???????

40

Captureஅந்த வகையில், ஓர் நபரின் தூங்கும் நிலை, படுக்கையில் அவரது நிலை, உடலுறவில் அவர் ஈடுபடும் விதத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியுமாம். இது ஆண்கள் ஸ்பெஷல்….
மெல்லிய இசை, மெழுவர்த்தி ஒளி, மென்மையான தீண்டுதலோடு பெண்ணோடு உறவாடுபவர் மிகவும் உணர்ச்சிமிக்க நபராகவும், படுக்கையில் குழந்தைத்தனமாக, பெண்களை பூப்போலவும், உடலுறவில் நன்கு ஈடுபடவும் கூடியவராகவும் இருப்பார்கள்.

அதிகமாக முத்தம் கொடுக்கும் பண்புடைய ஆண்கள், பெண்களாக தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். பெண்களை அந்த விஷயத்தில் ஈடுபட தூண்டுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். இவர்கள் உடலுறவை காட்டிலும், அன்பையும், காதலையும் மிகுதியாக வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள்
கண்களால் பேசும் ஆண்கள், மிகவும் ஈர்ப்பாக இருப்பார்கள். இவர்கள் பிரிவில்லா உறவில் ஈடுபட விரும்புவார்கள். வெறும் உடலுறவு என்று மட்டுமில்லாமல், மனதளவிலும் ஒட்டி உறவாடும் பழக்கம் கொண்டு இருப்பார்கள்.
உடலுறவுக் கொள்ளும் போது, பெண்களை தங்கள் மீது அமர்த்தி ஈடுபடும் ஆண்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவில் ஈடுபடும் நபர்களாக இருப்பார்கள். காதுக்கொடுத்து கேட்கும் பண்பு இருக்கும். காதல் உறவில் அதிக நேரம் செலவளிப்பார்கள். உச்சம் காண்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பின்னிலிருந்து ஈடுபடும் நபர்கள், ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக இருப்பர்கள். எதிலும் வேகம் காட்டுபவர்களாக இருப்பார்கள். மற்றும் எந்த நிலையிலும், சூழ்நிலையையும் கையாளும் பக்குவம் இருக்கும். மற்றும் இவர்கள் மிகவம் உணர்ச்சி பூர்வமாக இருக்க மாட்டார்கள்.
சில ஆண்களுக்கு, உடலுறவில் இன்பமும், நாட்டமும் அதிகமாக இருக்கும். ருசிக்க மட்டுமில்லாது, ஊட்டவும் செய்வார்கள். அப்படி பட்ட ஆண்கள், உறவில் பாதுகாப்பு உள்ளவராகவும், பெண்களை தற்காத்து வைப்பவருமாக இருப்பார்கள். தங்களது துணையை பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள்.