Home சூடான செய்திகள் ‘அது‘ பெருசா இருந்தா இப்படித்தான் ஆகும் .

‘அது‘ பெருசா இருந்தா இப்படித்தான் ஆகும் .

159

captureஆண்களின் கண்கள் பெண்களின் மார்பை தான் முதலில் கவனிக்கும். பெண்ணின் கவர்ச்சியான பாகங்களில் மார்புக்குத்தான் முதலிடம். ஆணின் தோற்றத்திலிருந்து பெண்ணை வேறுபடுத்திக காட்டுவதும் முதலில் அதுவாகத் தான் இருக்கும்.

மார்பகம் பெரிதாக இருக்கும் பெண்கள்மேல் ஆண்களுக்கு எப்போதுமே கொஞ்சம் போதை அதிகம் தான். ஆனால் ஓவர் சைஸில் மார்பு இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இல்லாவிட்டாலும் பெண்களுக்கே உரிய சில பொதுவான விஷயங்களில் அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சந்தோஷத்தில் வேகமாகத் துள்ளிக் குதித்துவிட்டு கீழே குனிந்து பார்த்தால் அவர்களின் சட்டை பட்டன் காணாமல் போயிருக்கும். தெறித்து ஓடிய பட்டனைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும் அவர்களின் உள்ளாடையையும் மேலாடையும் விட்டு வெளியே குதித்து ஓடிவரத் தயாராகவே இருக்கும்.

இவர்கள் சைஸிற்கு ஏற்ற பிராவை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கும். அதை நினைத்து வெட்கப்படாத ஷாப்பிங் தருணங்களே இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு என்ன செய்வது ஒருவழியாக ஆன்லைனிலாவது தங்கள் சைஸிற்கு ஏற்ற பிராக்களை கிடைக்கும்போது வாங்கி விடுவார்கள். அது சில சமயங்களில் அதிக விலை இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பர்ஃபெக்டாக இருக்காது.

நீங்கள் விரும்பும் ஆடைகள் எதுவும் உங்களுக்கு ஃபிட்டாக இருக்காது. ஏன் படுக்கையறைக்குக் கூட பிரா அணியாமல் செல்ல முடியாது. கூச்சம் உங்களை பிடுங்கித் தின்னும்.

மார்பகங்கள் சைடுவேயில் தெரிவது ஒரு காலத்தில் ஃபேஷனாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அன்றாட வழக்கமாகிவிட்டது.

எவ்வளவு தான் பார்த்துப் பாா்த்து பிராவும் மேலாடையும் அணிந்தாலும்கூட உங்கள் மார்புக் காம்புகள் கட்டாயம் ஆடைக்கு மேல் தெனியாகத் தெரியும்.

ஓரளவுக்கு மேல் பெரிதான மார்பு இருக்கும் பெண்களுக்கு பிராவை மாட்டிவிட பெரும்பாலான சமயங்களின் இன்னொருவரின் உதவி தேவைப்படும்.

அதிலும் குழந்தைக்கு பாலூட்டும் பெண்களாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பெரிதாக ஆகியிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

பெரிய மார்பகங்கள் இருப்பவர்கள் தங்களுடைய குழந்தைகளை இடுப்பில் தூக்கி உட்கார வைத்திருக்கும் சமயங்களில், நன்கு பெருத்து வளர்ந்திருக்கும். அது தான் அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாக மாறும். நீங்கள் எதிரில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் குழந்தை அதைத் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கும்.

சிறிய மார்பகங்கள் உள்ள பெண்கள் சில சமயங்களில் உங்கள் மேல் பொறாமையும் பல சமயங்களில் எரிச்சலும் அடைவார்கள்.