Home பாலியல் யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும்

யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும்

238

யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாயின்போது குருதியும் அதனுடன் சேர்ந்த குருதி மடிப்புக்களும் வெளிவருகிறது கழிவாக வெளியேறுகின்றது. அத்துடன் இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.

மனித யோனி — இதன் உடற்கூற்றுப் பாகங்கள் வருமாறு:
1 – Clitoral Hood
2 – Clitoral Glans
3 – Labia Minora
4 – Vagina
5 – Labia Majora
6 – Perineum